Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வருடத்திற்கு ஒருமுறை வீட்டில்கணபதி ... இரவில் சாப்பிடக் கூடாதவை எவை?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்வில் துன்பம் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2018
15:31

துன்பம் அனைத்தும் அடியோடு நீங்கி, நிம்மதியுடன் வாழ லட்சுமி நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மாலையில் 4.30-6.00 மணிக்குள் வழிபாடு செய்வது சிறப்பு. லட்சுமி நரசிம்மர் படத்தை கிழக்கு முகமாக வைத்து, விளக்கேற்றி காய்ச்சிய பால் அல்லது பானகம் பிரசாதமாக படைத்து, லட்சுமி நரசிம்மம்சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை 108 முறை பக்தியுடன் ஜெபியுங்கள். குறைந்த பட்சம் 48 நாள் இதை மேற்கொள்வது நல்லது. விரைவில் துன்பம் விலகுவதை கண் கூடாக உணர்வீர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
ஒருமுறை, சூரியனுக்கும் காற்றுக்கும் கடும்போட்டி ஏற்பட்டது. “என்னுடைய பலத்தால் பெரியமரங்களைச் ... மேலும்
 
குழந்தைகளிடம், உங்களது இஷ்டத்தை திணித்து, “டாக்டருக்கு படி, இன்ஜினியருக்கு படி,” என்று ... மேலும்
 
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பார்கள். ஆத்திகமோ, நாத்திகமோ அவரவர் இஷ்டம். ஆனால், ... மேலும்
 
இறைவன் தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்திருக்கிறான். அவன், இறைவனின் கட்டளைக்கு பணிந்து நடந்தால், ... மேலும்
 
அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ராமனின் வரலாற்றை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.