Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிறுவாலை கோவிலில் சோமவார உச்சிகால ... ராமானந்த சுவாமிகள் மடாலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கவாசகர் குருபூஜை: திரளான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2018
11:06

ஆத்தூர்: மாணிக்கவாசகர் குருபூஜை விழாவில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நான்காமாண்டு, மாணிக்கவாசகர் குருபூஜை விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, காலை முதல், மாலை வரை, சிவனடியார்களின் சிவபூஜை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, சுவாமி சன்னதியில், குரு பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. சிவ பக்தர்கள், தேவாரம், திருவாசகம் பாடி வழிபட்டனர். பின், மாணிக்கவாசகர் மற்றும் யோகாம்பாள் சமேத ஆத்மநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின், சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை, ஆறடி உயரத்தில் பஞ்சலோக மாணிக்கவாசகர், சிவ பெருமான், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர், விநாயகர் சுவாமி சிலைகள், ஏழு வாகனங்களில், ஆத்தூர் நகர் முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றனர். ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar