Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவகிரகங்களும் நிவேதனங்களும் பூமிக்குள் கிடைத்த பிள்ளையார்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பேர் சொல்லும் பிள்ளையார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2018
04:10

பொதுவாக அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும் பொருட்களின் பெயருடன் இணைந்தும் பிள்ளையார் பெயர் பெறுகிறார். இதோ சில.... மிளகுப் பிள்ளையார் - சேரன்மாதேவி, கடுக்காய்ப் பிள்ளையார் - திருக்காறயில், அபரஞ்சி விநாயகர் - பழநி, கற்பூர விநாயகர் - சின்னதம்பிபாளையம் (சேலம்), சர்க்கரை விநாயகர் - பேட்டை (திருநெல்வேலி), சங்கு விநாயகர் - மானாமதுரை, சந்தன விநாயகர் -மதுரை, சாளக்ராம விநாயகர் - திருநல்லூர் (தஞ்சாவூர்), சொர்ண கணபதி - வேலூர், படிக்காக பிள்ளையார் - திருவீழிமிழலை, களஞ்சிய விநாயகர் -மயிலாடுதுறை, தேன் விநாயகர் - திருப்புறம்பியம், ரத்ன விநாயகர் - ஆர்.எஸ். புரம் (கோவை), மாணிக்க விநாயகர் - கதிர்காமம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar