பதிவு செய்த நாள்
31
அக்
2018
03:10
தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)
ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.
மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.
(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)
தீபாராதனை
விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி
(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)
ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)
ப்ராத்தனை
வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி
(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)
3. ப்ரதான பூஜை
கணபதி த்யானம்
சு’க்லாம் ....... சா’ந்தயே (பக்கம் 12)
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே
ஸங்கல்பம்
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்
(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,
.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)
தமிழ் வருஷங்கள் 60
1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36 சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய
..... அயனே (உத்தராயணே தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே ஆடி முதல் மார்கழி வரை)
......ருதௌ
ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6
தமிழ் மாதங்கள் ருதுக்கள்
1. சித்திரையும், வைகாசியும் : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது
....... மாஸே
தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ் மாதங்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. சித்திரை 1. மேஷம்
2. வைகாசி 2. ரிஷபம்
3. ஆனி 3. மிதுனம்
4. ஆடி 4. கடகம்
5. ஆவணி 5. சிம்மம்
6. புரட்டாசி 6. கன்னி
7. ஐப்பசி 7. துலாம்
8. கார்த்திகை 8. விருச்’சிகம்
9. மார்கழி 9. தனுஸு
10. தை 10. மகரம்
11. மாசி 11. கும்பம்
12. பங்குனி 12. மீனம்
ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:
அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.
ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.
திதிகள்: 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).
.......சு’ப்திதௌ
திதிகள் : 15
1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை
.........வாஸர யுக்தாயாம்
தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
தமிழ்நாட்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. ஞாயிற்றுக்கிழமை : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை : பௌமவாஸரம்
4. புதன்கிழமை : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை : ஸ்திரவாஸரம்
........நக்ஷத்ர யுக்தாயாம்
நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்
நக்ஷத்திர பெயர்கள் ஸம்ஸ்க்ருத பெயர்கள்
1. அஸ்வினி அஸ்வினீ
2. பரணி அபபரணி
3. கார்த்திகை க்ருத்திகா
4. ரோகிணி ரோஹிணி
5. மிருகசீர்ஷம் ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா ஆர்த்ரா
7. புனர்பூசம் புனர்வஸு
8. பூசம் புஷ்ய
9. ஆயில்யம் ஆஸ்லேஷா
10. மகம் மக
11. பூரம் பூர்வ பல்குனி
12. உத்திரம் உத்தர பல்குனி
13. அஸ்தம் ஹஸ்த
சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,
இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.
..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)
நாமதேயஸ்ய
அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:
* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.
(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)
திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.
மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், சு ’பே சோ ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச் ’வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபாவதீனாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே....நாம ஸம்வத்ஸரே, *.......அயனே, *......ருதௌ, *.....மாஸே, சு’க்லபக்ஷே, பஞ்சம்யாம் சு’பதிதௌ, *........ வாஸரயுக்தாயாம் *.......நக்ஷத்ர யுக்தாயாம் ச, ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ.
அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், சேக்ஷம ஸ்தைர்ய, வீர்ய விஜய, ஆயுராரோக்ய ஐச்’வர்யாபி வ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித, பல புருஷார்த்த ஸித்யர்த்தம், புத்ரபௌத்ராபி வ்ருத்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம், ஸமஸ்த துரிதோபசா’ந்த்யர்த்தம், அருந்ததீ ஸஹித கச்’யபாதி ஸப்தரிஷி ப்ரஸாத ஸித்யர்த்தம், கரிஷ்யமாண கச்’யபாதி ஸப்தரிஷி பூஜாங்கம், ஆதௌ யமுனா பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே
(அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை அலம்பவும்.)
பஞ்சாங்கம் பார்க்கவும்
விக்னேச் ’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)
அகஜானன....... உபாஸ்மஹே (பக்கம் 33)
அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே
“விக்னேச் ’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி
சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”
(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)
கண்டா பூஜை கலச ’ பூஜை
(பக்கம் 14 16ம் பக்கங்களில் உள்ளபடி செய்ய வேண்டும்.)
கண்டா பூஜை
(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.
ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்
10. கலச ’ பூஜை
இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.
பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.
கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி
கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி
பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.
ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி
பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
கலச ’ ச்’ லோகம்
கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:
குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:
அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:
கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)
என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.
தியானம்
க்ஷீரோதார்ணவ ஸம்பூதே க்ஷீரார்ணவ நிஷேவிதே
த்வத் ப்ரஸாதான் மஹாதேவி யமுனே தே நமோஸ்து தே
அஸ்மின் கும்பே யமுனாம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஆவாஹனம்
விஷ்ணுபாத ஸமுத்பூதே ஸர்வகாம ப்ரதாயினி
ஸர்வ ஸௌபாக்யதே தேவி யமுனாயை நமோ நம:
அஸ்மின் கும்பே யமுனாம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
ஸமஸ்த உபசார பூஜைகள்
தேவரூபே நமஸ்துப்யம் ஸர்வலோகைக நாயிகே
ஸர்வபாப ப்ரசமனி துங்காயை தே நமோஸ்து தே
யமுனா தேவ்யை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)
கிரிபாதே நமஸ்துப்யம் ஸர்வலக்ஷண ஸம்யுதே
ஸர்வப்ரதே மஹாதேவி பத்ராயை தே நமோஸ்து தே
யமுனா தேவ்யை நம: பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
க்ருஷ்ணவேணி நமஸ்துப்யம் ஸர்வலக்ஷண ஸம்யுதே
க்ருஷ்ணவர்ணே நமஸ்துப்யம் பாகீரத்யை நமோ நம:
யமுனா தேவ்யை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நந்திபாதே நமஸ்துப்யம் சங்கரார்த்த சரீரிணி
ஸர்வலோகாதிபே தேவி பாகீரத்யை நமோ நம:
யமுனா தேவ்யை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
ஸ்நானம் பஞ்சாம்ருதைர் தேவி பயோததி க்ருதம் மது
சர்க்கராம் ச ஸமோபேதை: க்ருஹாண ஸுரபூஜிதே
யமுனா தேவ்யை நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமாப்பயாமி
(புஷ்பத்தால் பால் அல்லது பஞ்சாம்ருதம் தெளிக்கவும்.)
ஸிம்ஹாபாதே நமஸ்துப்யம் நரஸிம்ஹ ஸமன்விதே
ஸர்வலக்ஷண ஸம்பூர்ணே பவநாசி’னி தே நம:
யமுனா தேவ்யை நம: சு’த்தோதக ஸ்னானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)
ஸ்னானானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
தேவானாமுத்தமம் திவ்யம் பூஜிதம் து வினிர்மிதம்
வஸ்த்ரயுக்மம் மயா தத்தம் க்ருஹாண ஸுரபூஜிதே
யமுனா தேவ்யை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்.)
கோதாவரி நமஸ்துப்யம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி
ஸர்வபாப வினிர்முக்தே வ்ருத்தகங்கே நமோ நம:
யமுனா தேவ்யை நம: கஞ்சுகம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)
காஞ்சனம் ப்ரஹ்மஸூத்ரம் ச ப்ரஹ்மணா நிர்மிதம் புரா
அஹம் தாஸ்யாமி தே தேவி யமுனாயை நமோஸ்து தே
யமுனா தேவ்யை நம: யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)
ரத்ன தாடங்க கடக பூஷணானி ரவி ப்ரபே
ததாமி ச க்ருஹாணேதம் ஸர்வைச்’ வர்ய ப்ரதாயினி
யமுனா தேவ்யை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)
சந்தநாகரு கர்ப்பூர கோரோசன ஸமன்விதம்
கஸ்தூர்யாதி ஜகன்நாதே கந்தம் தாஸ்யாமி பக்தித:
யமுனா தேவ்யை நம: கந்தான் தாரயாமி
(சந்தனம், குங்குமம் இடவும்)
சாலீயான் சந்த்ர வர்ணாபான் ஹரித்ராமிளிதான் சு’பான்
அக்ஷதாம்ச்ச க்ருஹாணைதான் அக்ஷய்ய பலதாயினி
யமுனா தேவ்யை நம: கந்தோபரி அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை போடவும்.)
மந்தார பாரிஜாதாத்யை: கேதகீ பாடலாதிபி:
த்வாம் பூஜயாமி யமுனே வரதே பக்தவத்ஸலே
யமுனா தேவ்யை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)
அங்க பூஜை
(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)
யமுனாயை நம: பாதௌ பூஜயாமி (கால்)
காளிந்த்யை நம: ஜானுனீ பூஜயாமி (முட்டி)
ஸூர்யதனயாயை நம: ஊரு பூஜயாமி (தொடை)
சமனஸ்வஸ்ரே நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)
கங்காயை நம: நாபிம் பூஜயாமி (தொப்புள்)
தரங்கின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)
ஹ்லாதின்யை நம: புஜான் பூஜயாமி (புஜதண்டம்)
உன்னதகண்ட்யை நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)
ஸரஸ்வத்யை நம: முகம் பூஜயாமி (முகம்)
த்ரிலோக ஜனன்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)
பீமரத்யை நம: சிர: பூஜயாமி (தலை)
யமுனாயை நம: ஸர்வாங்கானி பூஜயாமி (முழுவதும்)
உத்தராங்க பூஜைகள்
தசாங்கம் குக்குலம் தூபம் சந்தநாகரு மிச்’ரிதம்
தூபம் தாஸ்யாமி தேவேசி’ யமுனாயை நமோஸ்து தே
யமுனா தேவ்யை நம: தூபமாக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)
ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வன்ஹினா யோஜிதம் மயா
க்ருஹாண மங்களம் தீபம் த்ரைலோக்ய திமிராபஹம்
யமுனா தேவ்யை நம: தீபம் தர்சயாமி
(தீபத்தை காட்டவும்)
தூபதீபானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நைவேத்ய மந்திரங்கள்
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)
ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
தேவஸவித: ப்ரஸுவ ஸத்யம் த்வர்த்தேன
பரிஷிஞ்சாமி (காலையில் பூஜை செய்தால்)
தேவஸவித: ப்ரஸுவ ருதம் த்வா
ஸத்யனே பரிஷிஞ்சாமி (மாலையில் பூஜை செய்தால்)
பிரசாதத்தட்டின் மீது சிறிது நீர் தெளித்து, நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)
அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)
(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி, ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.
ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநயா ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,
(கீழே குறிப்பிட்ட நைவேத்தியங்களின் பெயரை சொல்லி நிவேதனம் செய்யவும்.)
ஸர்வபக்ஷ்யைச் ’ச போஜ்யைச்’ச ரஸை: ஷட்ப்பிஸ் ஸமன்விதம்
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி யமுனாயை நமோஸ்து தே
யமுனாயை நம: நாளிகேர கண்டம், கதலீபலம்
மஹாநைவேத்யம் நிவேதயாமி
மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
நிவேதனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
பானீயம் பாவனம் ச்’ரேஷ்டம் கங்காதி ஸரிதுத்த்ருதம்
ஸ்வீகுருஷ்வ மஹாதேவி யமுனாயை நமோஸ்து தே
ஸ்வாதூதகம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
ஹஸ்த ப்ரக்ஷாளனம், பாதப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூரசூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின் மேல் தீர்த்தத்தை தெளித்து, நைவேத்யம் செய்யவும்.)
பஞ்சவர்த்தி ஸமாயுக்தம் ஸர்வமங்கள காரகம்
நீராஜனம் ப்ரதாஸ்யாமி கல்யாணம் குரு மங்களே
கர்ப்பூர நீராஜனம் ஸந்தர்ச ’யாமி
(கற்பூரம் காட்டவும்)
நீராஜனானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)
யமுனே தே நமஸ்துப்யம் ஸர்வைச்’வர்ய ப்ரதாயினி
மந்த்ரபுஷ்பம் ப்ரதாஸ்யாமி ஸ்வீகுருஷ்வ மஹேச்’வரி
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)
ப்ரதக்ஷிண த்ரயம் தேவி ப்ரயத்னேன மயா க்ருதம்
ஸர்வதுஷ்க்ருத ஸங்காம்ச்’ச வ்யபோஹய ஸதா மம
நமஸ்தே வரதே தேவி நமஸ்தே லோகநாயிகே
ஹரிகாந்தே நமஸ்துப்யம் த்ராஹி மாம் பரமேச்’வரி
அனந்தகோடி ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்ப்பயாமி
(பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்)
க்ஷீரோதார்ணவ ஸம்பூதே க்ஷீரார்ணவ நிஷேவிதே
த்வத் ப்ரஸாதான் மஹாதேவி யமுனே தே நமோஸ்து தே
(ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்)
புனர் பூஜை / யதாஸ்தானம்
பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, “யமுனாம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி, வடக்கு முகமாக யமுனா தேவி கலசத்தை நகர்த்தி வைக்கவும்.