Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கர பகவத்பாத பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 29. சங்கர பகவத்பாத பூஜை
ஸமஸ்த உபசார பூஜைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
05:11

ஆர்யாம்பாகர்ப்ப ஸம்பூத மாத்ரு வாத்ஸல்ய பாஜன
மாத்ருதேவ ததாம்யேதத் ரத்னஸிம்ஹாஸனம் சு’பம்
ஸ்ரீச ’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

வித்யாதிராஜ ஸத்பௌத்ர வித்யா வ்யாஸங்க தத்பர
விச்’வ விக்யாத வைதுஷ்ய பாத்யம் ஏதத் ததாம்யஹம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

சி’வகுர்வந்வயாம்போதி ச’ரத்பர்வ நிசா’கர
சி’வாவதார பகவன் க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ஹஸ்தயோ: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

தரித்ர ப்ராஹ்மணீ ஸத்ம ஸ்வர்ணாமலக வர்ஷக
விஸ்மாபக ஸ்வாத்மவ்ருத்த ததாம்யாசமநீயகம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதர்சார்ய ஸ்வாமினே நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஜனனீ ஸமனுக்ஞாத ஸன்யாஸாச்’ரம ஸங்க்ரஹ
கந்தர்வசா’பச’மன மதுபர்க்கம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

கோவிந்த பகவத்பாத பாதஸேவா துரந்தர
மஹாவாக்யோபதேசா’ட்ய ஸ்நாஹி பஞ்சாம்ருத த்ரவை:
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாமிருதம் தெளிக்கவும்)

வாராணஸீபுரீ ரம்ய கங்காதீர நிஷேவக
கங்காதி தீர்த்தை: ஸ்ரீருத்ர மந்த்ரைஸ்த்வாம் ஸ்நாபயாம்யஹம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

பாஷ்ய பாகீரதி பாத: பவித்ரீக்ருத பூதல
பாஷ்ய ப்ரவசனாஸக்த வஸ்த்ரயுக்மம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ஸனந்தனாதி மேதாவி பண்டித ச்சாத்ர ஸம்வ்ருத
ச’ர்வ சா’ஸ்த்ரார்த்த நிபுண கந்தான் தாரய ஸாதரம்
ஸ்ரீ ச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

வ்ருத்வேஷ ப்ரதிச்சந்த வ்யாஸ ஸந்தர்ச’நோத்ஸுக
பஸ்மோத்தூளித ஸர்வாங்க பஸ்ம திவ்யம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
பஸ்மோத்தூளனம் ஸமர்ப்பயாமி
(விபூதி இடவும்)

வ்யாஸதத்த வரப்ராப்த ஷோடசா’ப்தாயுருஜ்வல
கிங்கரீ க்ருத பூபால குங்குமம் தே ததாம்யஹம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
குங்கும சூர்ணம் ஸமர்ப்பயாமி
(குங்குமமிடவும்.)

ஸ்ரீமத் மண்டன மிச்’ராதி வாதகேளி விசா’ரத
துர்வாத தூல வாதூல பஜ ருத்ராக்ஷ மாலிகாம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ருத்ராக்ஷமாலிகாம் ஸமர்ப்பயாமி
(ருத்ராட்ச மாலை அணிவிக்கவும்)

ஸ்ரீமத் மண்டன கர்ணோக்த மஹாவாக்யாதி மந்த்ரக
ஸுரேச்’வராக்யா ஸந்தாயின் பில்வ பத்ரம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
பில்வபத்ரம் ஸமர்ப்பயாமி
(வில்வம் ஸமர்ப்பிக்கவும்)

ஸுரேச ’ பத்மசரண ஹஸ்தாமலக தோடகை:
அந்யைச்’ச சிஷ்யை: ஸம்வீத புஷ்பமாலாம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
புஷ்பமாலிகாம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

பத்ர பூஜை

ஓம் சி’வ ரூபாய        நம: பில்வபத்ரம்        ஸமர்ப்பயாமி (வில்வம்)
ஓம் ச’க்தி ரூபாய        நம: கதம்பபத்ரம்        ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் விஷ்ணுரூபாய    நம: துளஸீபத்ரம்        ஸமர்ப்பயாமி (துளசி)
ஓம் லக்ஷ்மீரூபாய    நம: தாமரஸபத்ரம்    ஸமர்ப்பயாமி (கொன்றை)
ஓம் ப்ரஹ்மரூபாய    நம: தாடிமீபத்ரம்        ஸமர்ப்பயாமி (மாதுளை)
ஓம் ஸரஸ்வதீரூபாய    நம: மல்லிகாபத்ரம்    ஸமர்ப்பயாமி (மல்லி)
ஓம் கணபதிரூபாய    நம: தூர்வாபத்ரம்    ஸமர்ப்பயாமி (அருகம்புல்)
ஓம் ஷண்முகரூபாய    நம: மருவகபத்ரம்    ஸமர்ப்பயாமி (மருக்கொழுந்து)
ஓம் ஸ்ரீசக்ரரூபாய    நம: அசோ’கபத்ரம்    ஸமர்ப்பயாமி (நாகலிங்க)

ஓம் தக்ஷிணாமூர்த்தி ரூபாய    நம: நானாவித பத்ராணி    ஸமர்ப்பயாமி

புஷ்ப பூஜை

ஓம் சி’வரூபாய        நம: ஜாதீபுஷ்பம்     ஸமர்ப்பயாமி (துளசி)
ஓம் ச’க்திரூபாய        நம: கதம்பபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (கதம்பம்)
ஓம் விஷ்ணுரூபாய    நம: துளஸீபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (துளஸீ)
ஓம் லக்ஷ்மீரூபாய    நம: பத்மபுஷ்பம்        ஸமர்ப்பயாமி (அரளி)
ஓம் ப்ரஹ்மரூபாய    நம: ச்’வேத கமலபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (வெண்தாமரை)
ஓம் ஸரஸ்வதீரூபாய    நம: மல்லிகாபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (மல்லிகை)
ஓம் கணபதிரூபாய    நம: கல்ஹாரபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (செங்கழுநீர்)
ஓம் ஷண்முகரூபாய    நம: ஜபாபுஷ்பம்        ஸமர்ப்பயாமி (செம்பருத்தி)
ஓம் ஸ்ரீசக்ரரூபாய    நம: அசோ’கபுஷ்பம்    ஸமர்ப்பயாமி (நாகலிங்கம்)

ஓம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்திரூபாய     நம: நானாவித புஷ்பாணி    ஸமர்ப்பயாமி
 
ஸ்ரீ ச ’ங்கராசார்ய  அஷ்டோத்தரச ’த நாமாவளி

ஓம் ஸ்ரீச’ங்கராசார்ய வர்யாய        நம:
ஓம் ப்ரஹ்மானந்த ப்ரதாயகாய        நம:
ஓம் அஜ்ஞான திமிராதித்யாய        நம:
ஓம் ஸுஜ்ஞானாம்புதி சந்த்ரமஸே        நம:
ஓம் வர்ணாச்’ரம ப்ரதிஷ்டாத்ரே        நம:
ஓம் ஸ்ரீமதே            நம:
ஓம் முக்தி ப்ரதாயகாய        நம:
ஓம் சி’ஷ்யோபதேச ’ நிரதாய        நம:
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய        நம:
ஓம் ஸூக்ஷ்ம தத்வ ரஹஸ்யஜ்ஞாய (10)    நம:
ஓம் கார்யாகார்ய ப்ரபோதகாய        நம:
ஓம் ஜ்ஞான முத்ராஞ்சித கராய        நம:
ஓம் சி’ஷ்ய ஹ்ருத்தாப ஹாரகாய        நம:
ஓம் பரிவ்ராஜாச் ’ரமோத் தர்த்ரே        நம:
ஓம் ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரதியே        நம:
ஓம் அத்வைத ஸ்தாபநாசார்யாய        நம:
ஓம் ஸாக்ஷாத் ச ’ங்கர ரூபப்ருதே        நம:
ஓம் ஷண்மத ஸ்தாபநா சார்யாய        நம:
ஓம் த்ரயீமார்க ப்ரகாச ’காய        நம:
ஓம் வேத வேதாந்த தத்வஜ்ஞாய (20)    நம:
ஓம் துர்வாதி மத கண்டனாய        நம:
ஓம் வைராக்ய நிரதாய        நம:
ஓம் சா’ந்தாய            நம:
ஓம் ஸம்ஸாரார்ணவ தாரகாய        நம:
ஓம் ப்ரஸன்ன வதனாம் போஜாய        நம:
ஓம் பரமார்த்த ப்ரகாச’காய        நம:
ஓம் புராண ஸ்ம்ருதி ஸாரஜ்ஞாய        நம:
ஓம் நித்ய த்ருப்தாய        நம:
ஓம் மஹதே            நம:
ஓம் சு’சயே    (30)        நம:
ஓம் நித்யானந்தாய        நம:
ஓம் நிராதங்காய            நம:
ஓம் நிஸ்ஸங்காய        நம:
ஓம் நிர்மலாத்மகாய        நம:
ஓம் நிர்மமாய            நம:
ஓம் நிரஹங்காராய        நம:
ஓம் விச்’வ வந்த்ய பதாம்புஜாய        நம:
ஓம் அனகாய            நம:
ஓம் ஸார ஹ்ருதயாய        நம:
ஓம் ஸுதியே (40)        நம:
ஓம் ஸாரஸ்வத ப்ரதாய         நம:
ஓம் ஸத்யாத்மனே        நம:
ஓம் புண்யசீ ’லாய        நம:
ஓம் ஸாங்க்யயோக விசக்ஷணாய        நம:
ஓம் தபோ ராச’யே        நம:
ஓம் மஹாதேஜஸே        நம:
ஓம் குணத்ரய விபாகவிதே        நம:
ஓம் கலிக்னாய            நம:
ஓம் காலகர்மக்ஞாய        நம:
ஓம் தமோகுணநிவாரகாய (50)        நம:
ஓம் பகவதே            நம:
ஓம் பாரதீ ஜேத்ரே        நம:
ஓம் சா’ரதாஹ்வான பண்டிதாய        நம:
ஓம் தர்மாதர்ம விபாகஜ்ஞாய        நம:
ஓம் லக்ஷ்யபேத ப்ரதர்ச ’காய        நம:
ஓம் நாதபிந்து கலாபிஜ்ஞாய        நம:
ஓம் யோகி ஹ்ருத்பத்ம பாஸ்கராய    நம:
ஓம் அதீந்த்ரிய ஜ்ஞானநிதயே        நம:
ஓம் நித்யாநித்ய விவேகவதே        நம:
ஓம் சிதானந்தாய (60)        நம:
ஓம் சின்மயாத்மனே        நம:
ஓம் பரகாய ப்ரவேச ’க்ருதே        நம:
ஓம் அமானுஷ சரித்ராட்யாய        நம:
ஓம் க்ஷேமதாயினே        நம:
ஓம் க்ஷமாகராய            நம:
ஓம் பவ்யாய            நம:
ஓம் பத்ரப்ரதாய            நம:
ஓம் பூரிமஹிம்னே        நம:
ஓம் விச்’வ ரஞ்ஜகாய        நம:
ஓம் ஸ்வப்ரகாசா ’ய (70)        நம:
ஓம் ஸதாதாராய            நம:
ஓம் விச்’வ பந்தவே        நம:
ஓம் சு’போதயாய        நம:
ஓம் விசா’ல கீர்த்தயே        நம:
ஓம் வாகீசா’ய            நம:
ஓம் ஸர்வலோக ஹிதோத்ஸுகாய        நம:
ஓம் கைலாஸயாத்ரா ஸம்ப்ராப்த சந்த்ரமௌளி
ப்ரபூஜகாய            நம:
ஓம் காஞ்ச்யாம் ஸ்ரீசக்ர ராஜாக்ய யந்த்ரஸ்தாபன
தீக்ஷிதாய            நம:
ஓம் ஸ்ரீச’க்ராத்மக தாடங்க தோஷிதாம்பா
மனோரதாய            நம:
ஓம் ஸ்ரீப்ரஹ்ம ஸூத்ரோபநிஷத் பாஷ்யாதி
க்ரந்த கல்பகாய (80)        நம:
ஓம் சதுர்திக் சதுராம்நாய ப்ரதிஷ்டாத்ரே    நம:
ஓம் மஹாமதயே            நம:
ஓம் த்விஸப்ததி மதோச்சேத்ரே        நம:
ஓம் குரு பூமண்டலாசார்யாய         நம:
ஓம் பகவத்பாத ஸம்ஜ்ஞகாய        நம:
ஓம் வ்யாஸ ஸந்தர்ச ’ன ப்ரீதாய        நம:
ஓம் ருஷ்யச்’ருங்க புரேச்’வராய        நம:
ஓம் ஸௌந்தர்யலஹரீ முக்யபஹுஸ்தோத்ர
விதாயகாய            நம:
ஓம் சதுஷ்ஷஷ்டி கலாபிக்ஞாய        நம:
ஓம் ப்ரஹ்ம ராக்ஷஸ மோக்ஷதாய (90)    நம:
ஓம் ஸ்ரீமன் மண்டனமிச்’ராக்ய ஸ்வயம்பு
ஜயன்னுதாய            நம:
ஓம் தோடகாசார்ய ஸம்பூஜ்யாய        நம:
ஓம் ஹஸ்தாமலக யோகீந்த்ர ப்ரஹ்மஜ்ஞான
ப்ரதாயகாய            நம:
ஓம் ஸுரேச்’வராக்ய ஸச்சிஷ்ய ஸன்யாஸாச்’ரம    
தாயகாய            நம:
ஓம் ந்ருஸிம்ஹ பக்தாய        நம:
ஓம் ஸத்ரத்னகர்ப ஹேரம்ப பூஜகாய    நம:
ஓம் வ்யாக்யான ஸிம்ஹாஸநாதீசா ’ய    நம:
ஓம் ஸ்ரீஜகத் பூஜ்யாய        நம:
ஓம் ஜகத் குரவே            நம:
ஓம் ஸத்வ ப்ரதா நாய (100)        நம:
ஓம் ஸத் பாவாய            நம:
ஓம் ஸங்க்யாக்த குணோஜ்வலாய        நம:
ஓம் ஸர்வ திக்விஜய ப்ரபவே        நம:
ஓம் காஷாய வஸநோ பேதாய        நம:
ஓம் பஸ்மோத் தூளித விக்ரஹாய        நம:
ஓம் ஜ்ஞானாத்மைக தண்டாட்யை        நம:
ஓம் கமண்டலு வஸத்கராய        நம:
ஓம் ஸ்ரீசங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே (108) நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

ஸர்வக்ஞ பீடிகாரோஹ ஸமுத்ஸுகித மானஸ
ஸர்வக்ஞ மூர்த்தே ஸ்வாத்மன் தூபமாஜிக்ர ஸாதரம்
ஸ்ரீச ’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸரஸ்வதீ க்ருத ப்ரச் ’நோத்தர நாத விசக்ஷண
ச்’ருங்காத்ரி ஸ்த்தான தத்ஸம்ஸ்த்தா காரிந் தீபம்
க்ருஹாண போ:
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம: தீபம் தர்ச’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்திரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்)

ஓம் பூர்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மேற்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி,
தியோ யோ ந: ப்ரசோதயாத்
(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(தீர்த்தத்தை நைவேத்ய தாம்பாளத்தின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

அம்ருதமஸ்து, அம்ருதோபஸ்தரணமஸி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்னபிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா,
ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ஷண்மத ஸ்தாபநாசார்ய ஷட்தர்ச’ன விசா’ரத
க்ருஹாண ஷட்ரஸோபேதம் பக்ஷ்ய போஜ்யாதிகம் ப்ரபோ
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
நைவேத்யம் நிவேதயாமி (நிவேதனம் செய்யவும்)

சதுர்திக் சதுராம்நாய வ்யவஸ்தாபக ச ’ங்கர
ஸர்வலோகஸ்ய பூஜ்யஸ் த்வம் பானீயம் ப்ரதிக்ருஹ்யதாம்
ஸ்ரீச ’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
பானீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தல் தீர்த்தம் விடவும்.)

உத்தராபோச’னம், ஹஸ்த ப்ரக்ஷாளனம்,
பாத ப்ரக்ஷாளனம் ஸமர்ப்பயாமி
நைவேத்யானந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ஸர்வலோக ஸுவிக்யாத யசோ’ராசி ’ நிசா’கர
ஸர்வாத்மபூத ஸுகுரோ தாம்பூலம் ப்ரததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி.
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்)

ப்ரஸ்தான த்ரிதயீ பாஷ்ய நிர்மாணைக விசா’ரத
அக்ஞான திமிரோத்ஸாரின் பச்’ய நீராஜன ப்ரபாம்
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
கர்பூரநீராஜனம் தர்ச’யாமி
(கற்பூரம் காட்டவும்)

ஸ்ரீவித்யாதி மஹாமந்த்ர மாஹாத்ம்ய பரிதர்ச’க
மந்த்ர ஸாரஜ்ஞ பகவன் மந்த்ர புஷ்பம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

வர்ணாச்’ரம ஸதாசார ஸம்ரக்ஷண விசக்ஷண
ஸுவர்ண வர்ண வர்ஷ்மாட்ய ஸ்வர்ண புஷ்பம் ததாமி தே
ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

ப்ரதக்ஷிணீ க்ருதாசே’ஷ பாரதாஜிர ச’ங்கர
ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரஸன்ன வதனாம்புஜ

ஸ்ரீச’ங்கர பகவத்பாதாசார்ய ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி

இந்த்ரோபேந்த்ர விரிஞ்சாதி கிரீடோத்க்ருஷ்ட பாதுக
நமஸ்கரோமி ஸததம் தவபாத ஸரோருஹே

ச்’ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத ச’ங்கரம் லோக ச’ங்கரம்

ச’ங்கரம் ச’ங்கராசார்யம் கேச’வம் பாதராயணம்
ஸூத்ர பாஷ்ய க்ருதௌ வந்தே பகவந்தௌ புன: புன:

நாராயணம் பத்மபுவம் வஸிஷ்டம்
வ்யாஸம் சு’கம் கௌடபதம் மஹாதம்
கோவிந்த யோகீந்த்ர மதாஸ்ய சி’ஷ்யம்

ஸ்ரீச’ங்கராசார்யமதாஸ்ய பத்ம
பாதம் ச ஹஸ்தாமலகம் ச சி’ஷ்யம்
தம் தோடகம் வார்த்திககார மன்யான்
அஸ்மத் குரூன் ஸந்தத மானதோஸ்மி

ஸதா சி’வ ஸமாரம்பாம் ச’ங்கராசார்ய மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யன்தாம் வந்தே குருபரம்பராம்

ஸ்ரீஆதி சங்கரரால் இயற்றப்பட்ட ஸ்ரீதோடக அஷ்டகத்தைச் சொல்லி ப்ரார்த்திக்கவும். ஒவ்வொரு ஸ்லோகமும் சொன்ன பிறகு நமஸ்காரம் செய்ய வேண்டும்.

ஸ்ரீதோடகாசார்யக்ருதம்

ஸ்ரீ சங்கரதேசிகாஷ்டகம் தோடகாஷ்டகம்

விதிதாகில சாஸ்த்ர ஸுதாஜலதே மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம் பவ சங்கரதேசிக மே சரணம்
கருணாவருணாலய பாலய மாம் பவஸாகர தூக்க விதூந ஹ்ருதம்
ரசயாகில தர்சந தத்வவிதம் பவ சங்கரதேசிக மே சரணம்

பவதா ஜநதா ஸுகிதா பவிதா நிஜபோத விசாரண சாருமதே
கலயேச்வர ஜீவவிவேக விதம் பவ சங்கர தேசிக மே சரணம்

பவ ஏவ பவாநிதி மே நிதராம் ஸமஜாயத் சேதஸி கௌதுகிதா
மம வராய மோஹமஹா ஜலதிம் பவ சங்கர தேசிக மே சரணம்

ஸுக்ருதேதிக்ருதே பஹதா பவதோ பவிதா ஸம தர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம் பவ சங்கர தேசிக மே சரணம்

ஜகதீமவிதுமூ கலிதாக்ருதயோ விசரந்தி மஹா மஹஸச் சலத:
அஹிமாம்கரிவாத்ர விபாஸி குரோ பவ சங்கர தேசிக மே சரணம்

குருபுங்கவ புங்கவகேதந தே ஸமதாமயதாம் நஹி கோபி ஸுதி
சரணாகத வத்ஸல தத்வநிதே பவ சங்கர தேசிக மே சரணம்

விதிதா ந மயா விசதைககலா ந ச கிஞ்சந காஞ்சநமஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்பவ சங்கர தேசிக மே சரணம்

புனர் பூஜை

பூஜை செய்த அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்திரம் ஜபித்து தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப, தீபம் கற்பூரம் காட்டி, “ச’ங்கராச்சர்யம் யதாஸத்தானம் ப்ரதிஷ்டாபயாமி, சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ” என்று கூறி வடக்கு முகமாக சங்கராச்சார்ய பிரதிமையை (படத்தை) நகர்த்தி வைக்கவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 29. சங்கர பகவத்பாத பூஜை »
தத்துவஞான பூமியாகிய பரத கண்டம் காலப் போக்கில் தடம்புரண்டு தடுமாறி பலநூறு சமயப் பிரிவுகளில் சிக்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar