Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யப்ப சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் திருவள்ளூர் ஜலநாராயணருக்கு 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பாதை படுமோசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2018
01:12

பழநி : பழநி பாத யாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பாதை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.பழநி பாத யாத்திரை உலகப்புகழ் பெற்ற பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, மார்கழியில் மாலை அணிந்த முருகபக்தர்கள் சென்னை, மதுரை, சிவகங்கை, தேனி, விருது நகர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஒட்டன்சத்திரம்-- முதல் பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக தனியாக அமைக்கப்பட்ட பாதை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. ஆறு அடி அகலம் கொண்ட இப்பாதை ஆங்காங்கே புதர்மண்டி செடி,கொடிகள் வளர்ந்து வெறும் இரண்டு அடியாக குறுகிவிட்டது. இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும் பழநி--உடுமலை ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடக்கிறது. பொங்கல் அன்று தைப்பூச விழா துவங்கிய சிலநாட்களில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பாத யாத்திரை பக்தர்கள் வசதிக்காக செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மூலசத்திரம் உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த ரோடு மற்றும் பாதயாத்திரை நடைபாதையை செப்பனிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar