Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கரபாண்டியபுரத்தில் சித்திரை ... அக்னி குண்டம் இறங்கி பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராயூர் மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2019
02:05

மோகனூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  மோகனூர் அடுத்த கிராயூர் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 22ல், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு  சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு சென்றனர். தினமும் காலை, மாலையில், அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை நடந்தது. கடந்த, 28ல், இரவு, 7:00 மணிக்கு வடிசோறு வைத்து,  அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இரவு, 7:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு  கிடாவெட்டு நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, 10:00 மணிக்கு காவிரி ஆற்றுக்கு சென்ற ஏராளமான பக்தர்கள், கரகம் பாலித்து, புனித நீராடி, ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு தங்களது வேண்டுதலை  நிறைவேற்றினர். மாலை, 6:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு, 10:00 மணிக்கு கம்பம் ஆற்றில் விடப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று இரவில், ஸ்ரீ மலையப்ப ... மேலும்
 
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar