Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜை திருப்போரூர் கந்தசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மே
2019
02:05

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொட்டாண்டஹள்ளியில், முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சொட்டாண்டஹள்ளி கிராமத்தில், ஏழு முனியப்ப சுவாமி கோவில்  அமைக்கப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ல், புற்றுமண் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், முதல் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் போன்றவை நடந்தது. நேற்று முன்தினம், காலை, 4:30 மணிக்கு,  விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. 6:00 மணிக்கு, பச்சியம்மன், முனீஸ்வர சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல்,  அடுத்த, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar