Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பெரியநாயக்கன்பாளையத்தில் ... கருங்காலக்குடியில் புதையுண்ட சிவன் கோயிலில் மனித எலும்புக் கூடுகள் கருங்காலக்குடியில் புதையுண்ட சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் வைகாசி பெருந்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2019
04:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி, சிவகாமி அம்பாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா, மே 9ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.

இதனை முன்னிட்டு மே 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. தினமும் காலையில் பல்லக்கு சேவையும், இரவில் வீதி புறப்பாடும் நடக்கிறது. மாலையில் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. மே 15ல் இரவு 7:15 திருக்கல்யாணமும், மே 17ல் காலை 8:15 மணிக்கு தேரோட்டமும், மே 18ல் வைகாசி விசாகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர் ஜவகர் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
காரைக்குடி: குன்றக்குடி சண்முக நாதப் பெருமான் கோயிலில் தைப் பூசத்தையொட்டி நேற்று மாலை தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் தங்கவிமான கும்பாபி ஷேகத்தை ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று, தைப்பூச தெப்ப உத்சவம் ... மேலும்
 
temple news
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்டராமர் கோவிலில் ராமர் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar