Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவிலில் சிறப்பு ... ஓம்காளியம்மன் கோவிலில் வரும் 31ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சவுடேஸ்வரி கோவிலில் மகாகும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மே
2019
01:05

செஞ்சி: அனந்தபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. செஞ்சி தாலுகா அனந்தபுரம் சின்ன தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 29ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, இன்று 28ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானர் பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. நாளை 29ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 2:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar