Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேர் சொல்லும் பிள்ளைகள் கோயில் மணி அடிப்பது ஏன்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எந்த தெய்வத்தை வணங்குவது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:06

சிலர் கேள்வி பதில் பகுதியில், “செல்வம் பெற யாரை வணங்கலாம்? குழந்தை பெற இந்த தெய்வத்தைக் கும்பிடலாமா? தீர்க்காயுளுக்கு சிவனை வணங்கலாமா? புத்திக் கூர்மை பெற சரஸ்வதியைத் துதிக்கலாமா?....”. இப்படி பல சந்தேகங்கள். இவர்களுக்காகத் தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணம் சொன்னார். ஒருவர், காளி பக்தராக இருந்தார். அவருக்கு காளி மட்டுமே பிடிக்கும். கிருஷ்ணரை வணங்குபவர்களைப் பார்த்தால் ஒதுங்கிப்போவார். அவருக்கு எல்லா தெய்வமும் ஒன்றே என்று ராமகிருஷ்ணர் எடுத்துச் சொன்னார். அவர் ஒப்புக்கொள்ள மறுத்தார்.


அவரிடம், “மகனே! ஒரு வீட்டுக்கு புது மருமகள்வருகிறாள். அறிமுகமில்லாத அந்த இடத்தில் மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தன் என்று பல உறவுகளைச் சந்திக்கிறாள். எத்தனை பேர் இருந்தாலும், தன் அந்தரங்க விஷயங்களை மட்டும் கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள். ஏனெனில், கணவன் மூலமாகத்தான் அவளுக்கு மற்றவர்களைத் தெரியும். ஆக...கணவனே மூலவர். மற்றவர்கள் பரிவார மூர்த்திகள் போல. அதுபோல், நீயும் காளியை உன் அந்தரங்க விஷயங்களை அறிவிப்பதற்காக வணங்கு. மற்ற தெய்வங்களை காளியின் வடிவமாகப் பார். எல்லா தெய்வங்களையும் அவரவர் இஷ்ட தெய்வமாகவே காண வேண்டும்,” என்றார். மனிதரில் தான் பேதம் உண்டு. இறைவனுக்கு ஏது பேதம்! உங்கள் இஷ்ட தெய்வத்தை வணங்குங்கள். மற்ற தெய்வங்களையும் அதன் வடிவிலேயே காணுங்கள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar