Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடிதம் சொன்ன கதை அரசியல்வாதிகளே! இதை கொஞ்சம் படிங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
03:08

* ஆக.17, ஆடி 32: விஷ்ணுபதி புண்ணிய காலம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம், வடமதுரை சவுந்திர ராஜப்பெருமாள் முத்து பல்லக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

* ஆக.18, ஆவணி 1: கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கருடவாகனம்.

* ஆக.19, ஆவணி 2: மகாசங்கடஹர சதுர்த்தி, சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருமஞ்சனம், வடமதுரை சவுந்தர்ராஜப் பெருமாள் விடையாற்று உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், கரிநாள்

* ஆக.20, ஆவணி 3: திருச்செந்தூர் முருகன் ஆவணி உற்ஸவம் ஆரம்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம், சுவாமி மலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு

* ஆக.21, ஆவணி 4: திருச்செந்தூர் முருகன் புறப்பாடு, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்

* ஆக.22, ஆவணி 5: திருச்செந்தூர் முருகன் சிங்க கேடய சப்பரம், இரவு பல்லக்கில் எழுந்தருளல், திருப்போரூர் முருகன் அபிஷேகம், சுவாமி மலை முருகன் தங்க கசவம் அணிந்து வைரவேல் தரிசனம்

* ஆக.23, ஆவணி 6: கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை விரதம், வாஸ்து நாள், மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய பூஜை நேரம்: காலை 7:23 – 7:59 மணி, கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி உற்ஸவம், திருச்செந்தூர் முருகன் காலை பூங்கோவில் சப்பரம், இரவு முத்துக் கிடா வாகனம், அம்மன் வெள்ளி அன்ன வாகனம், பழநி முருகன் பவனி, வேலூர் ரத்தினகிரி பாலமுருகன் தங்கரதம்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar