Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வீட்டில் பறவைகளை வளர்த்தால் பட்சி ... பதவி வரும் போது பணிவு!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அமைதியுடன் வாழுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2019
15:45

* இறையாட்சி என்பது உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக துõய ஆவி (ஆண்டவர்) அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
* இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோம்.
* தமக்கு அஞ்சி நடப்பவரையும், தமது பேரன்புக்காகக் காத்திருப்பவரையும் இறைவன் கண்ணோக்குகிறார்.
* மன ஒற்றுமை கொண்டிருங்கள், அமைதியுடன் வாழுங்கள், அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.
* இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்தால், ஆசிகளெல்லாம் உன் மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி பெற்றிடுவாய், வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள். ஆம்! ஆசி கூறுங்கள், சபிக்க வேண்டாம்.
* இறைவன் உன் நிலத்தின் விளைச்சல்களுக்கும் நீ மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திற்கும் ஆசி வழங்குவார்.
* இறைவனுக்காக நீங்கள் உழைப்பது வீண் போகாது என்பதை அறிந்து, ஆண்டவரின் பணியை இன்னும் அதிகமாக
எப்போதும் செய்யுங்கள்.
* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு, உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய் வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* நேர்மைக்கு அழிவில்லை. அது  உன்னைக் காப்பாற்றும்.  
* மனிதனுக்கு கட்டுப்பாடு அவசியம். இல்லாவிட்டால் ... மேலும்
 

கீதை காட்டும் பாதை செப்டம்பர் 17,2019

ஸ்லோகம்:
பிதாஹமஸ்ய ஜகதோ
மாதா தாதா பிதாமஹ!
வேத்யம் பவித்ர மோங்கார
ருக்ஸாம யஜுரேவ!!
கதிர் பர்தா ... மேலும்
 
சாப்பிடும் போது பின்பற்ற வேண்டியவைகள்.

* இரவில் நெல்லிக்காய், இஞ்சி, தயிர் உணவில் சேர்க்க கூடாது.
* ... மேலும்
 
ஒருமுறை விஷ்ணு பக்தரான மன்னர் பத்மாட்சன் தவத்தில் ஈடுபட்டார். மன்னருக்கு காட்சியளித்த விஷ்ணு ... மேலும்
 
திருச்சி ஸ்ரீரங்கத்தில் பெருமாள் பாம்பின் மீது படுத்து துாங்குகிறார். தேங்காய் உடைக்கும் சப்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.