Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னுார் வீரமாத்தியம்மன் கோவிலில் ... சேத்தியாத்தோப்பில் தண்டாயுதபாணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கொலுவில் அத்திவரதர் பூம்புகாரில் அமர்க்களம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
02:09

கோவை:நவராத்திரியை முன்னிட்டு, கோவை டவுன்ஹாலில் உள்ள, பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவங் கியது; டிச., 12 வரை நடக்கிறது; கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார்.மேலாளர் நரேந்திபோஸ் கூறியதாவது:மரபாச்சி பொம்மைகள், அத்தி வரதர், அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் செட், திருமண செட், கடவுள், இயற்கை காட்சிகள், பொய்க்கால் குதிரை செட், கொலு படிகள், பரிசு பொருட்கள், கொலு அலங்கார பொருட்கள் கிடைக்கும்.கொலு அலங்கரிக்க தேவையான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன; 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கிரெடிட் கார்டுகளும், சேவை கட்டணம் இன்றி ஏற்றுக்கொள்ளப் படும். ரூ.55 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 
temple news
 சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
பல்லடம்: சித்திரை திருநாளான தமிழ்‌ புத்தாண்டை‌ முன்னிட்டு, விவசாயம் செழிக்கட்டும் என, கோவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்க கொடிமரம் அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar