Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலுார் புனித ஆரோக்கிய அன்னை ... திருவாடானை நாச்சியார் அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி கிருஷ்ணாபுரம் கோவில் 12ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
02:09

புதுச்சேரி: கிருஷ்ணாபுரம் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதிநடக்கிறது.

கண்டமங்கலம் அடுத்த கிருஷ்ணாபுரத்தில்உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, வரும் 12ம் தேதி மகா கும்பாபி ஷேகம் நடைபெற உள்ளது.இதற்கான பூஜை நேற்று 10ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

தொடர்ந்து நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை நடந்தது. இன்றும், நாளையும் மூன்று கால யாக பூஜை மற்றும் பூர்ணாஹூதி நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேக விழா 12ம் தேதி காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கு கிறது. அதனை தொடர்ந்து 9.30 மணிக்கு விமான கோபுர மகா கும்பிஷேகம், 9.50 மணிக்கு மூலஸ்தானம், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பிஷேகம் நடக்கிறது.மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் 13ம் தேதி மண்டலாபிஷேக பூஜை துவங்கு கிறது.ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar