சபரிமலை சிறுவழி (பம்பா பாதை) எப்போது உருவானது தெரியுமா?



சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் குருமார்கள். பெரிய பாதை என்பது எருமேலி, பேரூர் தோடு, காளைகட்டி, அழுதை, அழுதை நதி, கல்லிடுங்குன்று, இஞ்சிப்பாறை- உடும்பாறை, முக்குழி, கரிவலம் தோடு, கரிமலை, பெரிய யானை வட்டம், சிறிய யானை வட்டம், பம்பா நதி வழியாகப் பயணிக்கும் பாதையாகும். 1960ம் ஆண்டு வரை பெரிய பாதை மட்டுமே பக்தர்களுக்காக இருந்து வந்தது. 1960 - களில் வி.வி. கிரி கேரள ஆளுநராக இருந்து வந்தார். அப்போது அவர் சபரிமலைக்குச் செல்ல விரும்பினார். பெரிய பாதையில் அவரால் செல்ல முடியாத என்ற காரணத்தால் ‘சாலக்காயம் பாதை ’ எனும் சின்ன பாதை உருவானது. அதுவே சிறுவழி (பம்பா பாதை) பாதை எனப்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்