திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு



பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் வழியில்  உற்சவர் சரநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்க அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்