பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு



பண்ருட்டி; பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு காலை 5:30 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். 


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்