சிங்கேரி சாரதா பீடம் பேரூர் கிளை சார்பில் தர்ம சாஸ்தா சிலை பிரதிஷ்டை



கோவை; கோவை, சிங்கேரி சாரதா பீடம் பேரூர் கிளை சார்பில் சித்தி புத்தி சமேத பஞ்சமுக பிரசன்ன ராஜ கணபதி கோவிலில் ஸ்ரீ தர்ம சாஸ்தா உருவ சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்று பங்குனி மாதம் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்று மலர் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தர்மசாஸ்தாவை தரிசனம் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்