ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோவில் கும்பாபிஷேகம்



மேட்டுப்பாளையம்; காரமடையில் சீரமைக்கப்பட்ட, ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம், 9ம் தேதி நடைபெற உள்ளது.

காரமடை கன்னார்பாளையம் சாலையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் கோவில் உள்ளது. இக்கோவில், 2003ம் ஆண்டு புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை குருபூஜையுடன் துவங்குகிறது. மாலை, 3:00 மணிக்கு கோபுர கலசம் அமைக்கப்பட உள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்