முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருக்கல்யாண உற்சவம் துவக்கம்



கோவை; ராம் நகர் விவேகானந்தா ரோடு வி என். தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 43ம் ஆண்டு சித்திரை திருக்கல்யாண  உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்