கொன்னையூருக்கு முளைப்பாரி ஊர்வலம்



சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது.

சிங்கம்புணரி தெற்கு மேலத்தெரு சின்னையா ஆத்தாள் கோயிலில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேற்று மாலை பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் காளாப்பூர், சதுர்வேதமங்கலம், வேந்தன்பட்டி வழியாக சென்று கொன்னையூரை அடைந்தனர்.

இன்று காலை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்