சபரிமலையில் 56 வகை வழிபாடுகள்சபரிமலை: சபரிமலையில் 56 வகையான வழிபாடுகள் நடைபெறுகிறது. கட்டண விபரங்கள்: (ரூபாயில்)

நெய்யபிஷேகம் 10
சர்க்கரை பாயாசம், வெள்ளைசோறு, பொரி நைவேத்யம், மாலைவடிவ பூஜை 20
விபூதி பிரசாதம், நெய் விளக்கு,ஆடை சமர்ப்பித்தல், ஆடை அணிவித்தல் 25
அஷ்டோத்தார்ச்சனை 30
அப்பம் 35
மஞ்சள், குங்கும அபிஷேகம் 40
மஞ்சள், குங்கும பிரசாதம் 40
சுயம்வர அர்ச்சனை 50
இலை அப்பம் நைவேத்யம் 50
பூஜித்த மணி 50
ஒற்றை கிரக பூஜை 50
அபிஷேக நெய் 75
அரவணை 80
பஞ்சாமிர்த அபிஷேகம், நீராஞ்சனம், பூஜித்த பெரிய மணி, நவக்கிரக நெய்விளக்கு, நாம கரணம், தங்க ஆபரண பூஜை 100
நெல்பற, ஐயப்ப சக்கரம் 200
சத்ரு புஷ்பாஞ்சலி, சத்ரு சுக்தாஞ்சலி, ஹரிகரசுக்த ஸ்லோகார்ச்சனை, சோறு ஊட்டு, அடிம, நவக்கிரக பூஜை 250
கணபதிஹோமம், மஞ்சள்பறை 300
உஷபூஜை 750
பகவதிசேவை 2000
உச்சபூஜை 2500
நித்யபூஜை 3000
அஷ்டாபிஷேகம், வெள்ளி அங்கி சார்த்துதல் 5000
களபாபிஷேகம் 6000
லட்சார்ச்சனை 8000
தங்க அங்கி சார்த்துதல் 9000
புஷ்பாபிஷேகம் 10,000
உற்சவபலி 30,000
உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலசம் 40,000
பூ அலங்காரம் 50,000
படிபூஜை 75,000

பம்பை கணபதி, அனுமார் கோயில் :
கணபதி ஹோமம் 300
இருமுடி கட்டுதல் 250
வடை மாலை 200
மோதகம் 40
மோதகம் 40
அவல் நைவேத்யம் 30
அர்ச்சனை 25
நுால் ஜெபம் 20

சபரிமலையில் நெய் அபிஷேகம் தொடங்கியது எப்போது?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்