SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் ஓங்காரஸிம்ஹே ஸர்வேந்த்ராய நமஓம் ஓங்காரோத்யாநகோகிலாய நமஓம் ஓங்கார நீடஸுகராஜே நமஓம் ஓங்காராரண்யகுஞ்ஜராய நமஓம் நகராஜஸுதாஜாநயே நமஓம் நகராஜநிஜாலயாய நமஓம் நவமாணிக்யமாலாட்யாய நமஓம் நவசந்த்ரஸிகாமணயே நமஓம் நந்திதாஸேஷமெனநீந்த் நமஓம் நந்தீஸாதிமதேஸிகாய நமஓம் மோஹநலஸுதாஸாராய நமஓம் மோஹாம்புஜஸுதாகராய நமஓம் மோஹாம்புஜஸுதாகராய நமஓம் மோஹாந்தகாரதரணயே நமஓம் மோஹோத்பலநபோமணய நமஓம் பக்தஜ்ஞாநாப்திஸீதாம்ஸலே நமஓம் பக்தஜ்ஞாநத்ருணாநலாய நமஓம் பக்தாம்போஜஸஹஸ்ராம் நமஓம் பக்தகேசிகநாகநாய நமஓம் பக்தகைரவராகேத்தவே நமஓம் பக்தகோக திவாகராய நமஓம் கஜாநநாதி ஸம்பூஜ்யாய நமஓம் கஜசர் மோஜ்ஜ வலாக்ருதயே நமஓம் கஜகாதவளதிவ்யாங்காய நமஓம் கங்காதவளதிவ்யாங்காய நமஓம் கங்காபங்கலஸஜ்ஜடாய நமஓம் ககநாம்பரஸம்வீதாய நமஓம் ககநாமுக்தமூர்தஜாய நமஓம் வதநாப்ஜஜிதாப்ஜஸ்ரியே நமஓம் வதநேந்துஸ்புரந்தீஸாய நமஓம் வரவீணோஜ்ஜவலத்கராய நமஓம் வனவாஸஸமுல்லாஸாய நமஓம் வனவீரைகலோலுபாய நமஓம் தேஜ: புஞ்ஜகனாகாராய நமஓம் தேஜஸாமபி பாஸகாய நமஓம் விநேயானாம் தேஜ ப்ரதாய நமஓம் தேஜோமயநிஜாஸ்ரமாய நமஓம் தமிதாநங்கஸங்க்ராமாய நமஓம் தரஹாஸஜிதாங்கநாய நமஓம் தாயரஸ ஸுதாஸிந்தவே நமஓம் தரித்ரதநஸேவதயே நமஓம் ஷீரேந்து ஸ்படிகாகாராய நமஓம் க்ஷீரேந்துமுகுடோஜ்ஜ்வலாய நமஓம் க்ஷீரோபஹாரரஸிகாய நமஓம் க்ஷிப்ரைஸ்வர்ய பலப்ரதாய நமஓம் நானாபரணமுக்தாங்காய நமஓம் நாரீஸம்மோஹநாக்ருதயே நமஓம் நாதப்ரஹ்மரஸாஸ்வாதிநே நமஓம் நாகபூஷண பூஷிதாய நமஓம் மூர்த்திநிந்தி தகந்தர்பாய நமஓம் மூர்த்தா மூர்த்தஜகத்வபுஷே நமஓம் மூகாஜ்ஞாநதமோபானவே நமஓம் மூர்த்திமத்கல்பபாதபாய நமஓம் தருணாதித்ய ஸங்காஸாய நமஓம் தந்த்ரீவரதநதத்பராய நமஓம் தருமூலைகநிலயாய நமஓம் தப்தஜாம்பூநதப்ரபய நமஓம் தத்வபுஸ்தோல்லஸத் பாணயே நமஓம் தபநோடுபலோசநாய நமஓம் யமஸந்துதஸத்கீர்த்தயே நமஓம் யதிரூபதராய மௌநினே நமஓம் யதீந்ரோ பாஸ்யவிக்ரஹாய நமஓம் மந்தாரஹாரருசிராய நமஓம் மதநாயுதஸுந்தராய நமஓம் மந்தஸ்மிதலஸத்வக்த்ராய நமஓம் மதுராதரபல்லவாய நமஓம் மஞ்ஜீரமஞ்ஜுபாதாப்ஜாய நமஓம் மணிபட்டோல்லஸத்கடயே நமஓம் ஹஸ்தாங்குரிதசிந்முத்ராய நமஓம் ஹடயோகபரோத்தமாய நமஓம் ஹம்ஸஜப்யாக்ஷமாலாட்யாய நமஓம் ஹம்ஸேந்த்ராராத்யபாதுகாய நமஓம் மேருஸ்ருங்கதடோல்லாஸாய நமஓம் மேகஸ்யாமமநோஹராய நமஓம் மேதாங்குராவாலாக் ரயாய நமஓம் மேதாபக்வபலத்ருமாய நமஓம் தார்மிகாந்தர் குஹாவாஸாய நமஓம் தர்மமார்க ப்ரவர்த்தகாய நமஓம் தாமத்ரயநிஜாராமாய நமஓம் தர்மோத்தம மனோரதாய நமஓம் ப்ரகஞாசந்த்ரஸிலாசந்த்ராய நமஓம் ப்ரக்ஞாமணிவராகராய நமஓம் க்ஞாந்தராந்தர பாஸாத்மநே நமஓம் க்ஞாத்ருக்ஞாதி விதூரகாய நமஓம் க்ஞானக்ஞாத்வைத திவ்யாங்காய நமஓம் க்ஞாத்ருக்ஞாதி குலாகதாய நமஓம் ப்ரப்ந்நபாரிஜாதாக்ரயாய நமஓம் ப்ரணதார்த்யப்திபாடபாய நமஓம் பூதாநாம் ப்ரமாண பூதாய நமஓம் ப்ரபஞ்சவீதகாரகாய நமஓம் யத்தத்வமஸி ஸம்வேத்யாய நமஓம் யக்ஷகேயா த்மவைபவாய நமஓம் யக்ஞாதி தேவதாமூர்த்தயே நமஓம் யஜமாநவபுர்தராய நமஓம் சத்ராதிபதி விஸ்வேஸாய நமஓம் சத்ரசாமரஸேவிதாய நமஓம் சந்தஸ்ஸாஸ்த்ராதி நிபுணாய நமஓம் சலஜாத்யாதிதூரகாய நமஓம் ஸ்வாபாவிக ஸுகைகாத்மநே நமஓம் ஸ்வாநுபூதிஸெளததயே நமஓம் ஸ்வாராஜ்யம்ஸபதத்யக்ஷõய நமஓம் ஸ்வாத்மாராமஹாமதயே நமஓம் ஹாடகாப ஜடாஜூடாய நமஓம் ஹாஸோதஸ்தாரிமண்டலாய நமஓம் ஹாலாஹலோஜ்ஜ்வலகளாய நமஓம் ஹாராயுத மநோஹராய நம