|
சந்த்ர: கர்கடகப்ரபு: ஸிதருசிச் சாத்ரயே கோத்ரோத்பவச் சாக்நேயே சதுரச்ர (கோஅ) பரமுகோ கௌர்யர்ச்சயா தர்பித: ஷட்ஸப்தாக்நிதசா த்யசோபநபலோ சத்ருர் புதார்க்க ப்ரிய: ஸெளம்யோ யாமுநதேசபர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: கர்கடக அதிபதியும் ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவரும், பலா சமித்தில் பிரியமுள்ளவரும், ஆக்னேய திக்கில் சதுரஸ்ரமான மண்டலத்தில் இருப்பவருமான சந்திரன் நமக்கு மங் களத்தை தரட்டும்.
திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
|
|
|