|
பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ (அ)வந்தீபதி: காதிர ப்ரீதோ வ்ருச்சிகமேஷயோ ரதிபதிர் குர்வர்க்க சந்த்ரப்ரிய: ஜ்ஞாரி: ஷட்த்ரிசுப ப்தரச்ச வஸூதாதாதா குஹாதீச்வரோ பாரத்வாஜ குலோத்பவோ (அ)ருணசி: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: கருங்காலி ஸமித்தில் பிரியமுள்ளவரும், விருச்சிக மேஷங் களுக்கு தலைவரும், பாரத்வாஜ கோத்ரமுள்ளவரும், தெற்கு திசையில் திரிகோண மண்டலத்தில் இருப்பவருமான அங்காரகன் (செவ்வாய்) நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். |
|
|