|
அங்காரகயெ வித்மஹே ரக்தவர்ணாய தீமஹி தந்நோ பௌம: ப்ரசோதயாத் ஸ்லோகம்
ரக்த மால்யாம் பரதரம் ஹோமரூபம் சதுர் புஜம் சக்திசூல கதாபத்மம் தரந்தம் ஸ்வகாரம்புஜை (த்யாயேத்)
(அங்காரகனைத் தியானம் செய்தால் தைரியம், சாகஸம், தன்னம்பிக்கை, வீரம், ஸேனாதிபத்யம், சகோதரர் ஷேமம், அக்னி முகமாய்ச் செய்யும் தொழில்கள் விருத்தி (அடுப்பு, உலை, காளவாய் போன்றவை). பூமி லாபம் பெற, ரசாயன, இயந்திர ஆயுத தொழில்கள் விருத்தி, மூக்கு, காது, சம்பந்தப்பட்ட நோய்கள், ஜுரம், வலி கொப்புளங்கள், ரணம், ரத்தகாயம், விபத்தில் அடிபடுதல், அம்மை, திருட்டு பயம் ஆகியவை நீங்கும்) |
|
|