|
ஸெளம்ய: பீத உதங்முகஸ்ஸமிதபாமார்கோ (அ)த்ரிகோத்ரோத்பவோ பாணோசாநகத: ஸூஹ்ருத் ரவிஸூதோ வைரீக்ருதாநுஷ்ணருக் கந்யாயுக்மபதிர் தசாஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரக: சோபநோ விஷ்ண்வாராதந தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதாமங்களம்
பொருள்: நாயுருவி ஸமித்தில் பிரியமுள்ளவரும், அத்ரிகோத்ரியும், கன்னி, மிதுனங்களின் தலைவரும், வடக்கு திசையில் பாணவடிவமான மண்டலத்தில் வீற்றிருப்பவருமான புதன் மங்களத்தை தரட்டும்.
புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும். |
|
|