ரௌகிணேயாய வித்மஹே சந்த்ர புத்ராய தீமஹி
தந்நோ: ஸெளம்ய ப்ரசோதயாத்
ஸ்லோகம்
ஸிம்மாரூடம் சதுர் பாஹும்
கட்கசர்ம கதா தரம்
ஸோமபுத்ரம் மஹா ஸெளம்யம்
த்யாயேத் ஸர்வார்த்த ஸித்திதம்
(சகல காரியங்களிலும் சித்தியை அளிப்பவரான புதனைத் தியானித்தால் தாய்மாõமன் வழியினர் சுகம், கல்வி, பட்டப்படிப்பு, வாக்கு சாதுர்யம் அல்லது பேச்சுவன்மை, புத்திக்கூர்மை, கதைகள், புத்தகங்கள், ஸ்டேஷனரி வியாபாரம், எழுத்துத் தொழில், கணக்கர், ஆடிட்டர், பத்திரிக்கை தொழில் (ஆசிரியர்), தூது போதல், பொதுவாக வியாபார விருத்தி பெற மூளை, நரம்பு, நாக்கு சம்பந்தமான நோய்கள், வாதஅண்ட ரோகங்கள், வீர்யக் குறைவை ஏற்படுத்தும் நோய்கள் வராமல் தடுக்கலாம்)
நவக்கிரகத்தில் புதனுக்கு உரிய காயத்ரி மந்திரம்
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி
தந்நோ புத ப்ரசோதயாத்.