|
பாஸ்கராய வித்மஹே மஹத்யுதிகராய தீமஹி தந்நோ: ஆதித்ய ப்ரசோதயாத்
ரவி : சூரியன் ஸ்தோத்திரம்
க்ரஹாணா மாதி ராதித்யோ லோகரக்ஷண காரக: விஷமஸ்தான ஸ்ம்பூதாம் பீடாம் ஸரது மே ரவி:
உலகத்தை ரக்ஷிக்கிறவரும், கிரஹங்களுக்குள் முதன்மையானவருமான சூர்யபகவான் எனது தோஷத்தை போக்க வேண்டும்.
ஸ்லோகம்
த்வி புஜம்-பத்மஹஸ்தம் ச வரதம் முகுடான் விதம் த்யாயேத் திவாகரம் தேவம் ஸர்வா பீஷ்ட பலப்ரதம்
(எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்பவரான சூரிய பகவானைத் தியானம் செய்தால் தகப்பனார் நலன், ஆரோக்யம், அதிகாரம், பதவி, அந்தஸ்து, பெருந்தன்மை, அரச சன்மானம் பெறலாம். ஹிருதய, ரத்தஓட்ட சம்பந்தமான நோய்கள், கண் உபத்திரவம், முதுகெலும்பில் ஊடுருவிச் செல்லும் நரம்பு பற்றிய வியாதிகம் வராமல் தடுக்கலாம்.) |
|
|