|
ஆங்கீரசாய வித்மஹே வாகீசாய தீமஹி தந்நோ: ஜீவப்ரசோதயாத்
ஸ்லோகம்
தண்டாக்ஷ மாலா வரதத கமண்டலுதரம் விபும் புஸ்பரா காங்கிதம் பீதம் வரதம் பாவயேத் குரும்
(வரத்தை அளிப்பவரான குரு பகவானைத் தியானம் செய்தால் சத்புத்திரர்கள், பிரம்மஜானம் உபதேசம் பெற, யோகாப் பியாசத்தில் தேர்ச்சி, நீதி மன்றங்களில் பதவி, அந்தஸ்து பெற, மடாலயங்களில் பதவி பெற (ஆஸ்தான வித்வான் போல), கலா சாலைகள் விருத்தி, பொதுஜன விழாக்களில் வெற்றி, சன்மார்க்கத்தில் ஈடுபட வாய்ப்பு உண்டாகும். உடல் வளர்ச்சி சம்பந்தமான நோய்கள், கல்லீரல், சர்க்கரை வியாதிகள், ரத்த, தசை சம்பந்தமான நோய்கள், தொடை, கால்களில் நோய் வராமல் குணமுண்டாகும்) |
|
|