|
தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச குரூம் காஞ்சன ஸந்நிபம் பக்தி பூதம் த்ரிலோகேஸம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.
குரு : வியாழன் ஸ்தோத்திரம்
தேவமந்த்ரி விஸாலாக்ஷ: ஸதாலோக ஹிதே ரத: அநேக சிஷ்ய ஸம்பூர்ண: பீடாம் ஹரதுமே குரு:
தேவர்களுக்கு மந்திரியும் விசாலமான கண்களையுடையவரும், உலகிற்கு நன்மையை செய்கிறவருமான குருபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
|
|
|