SS சுக்கிரன் (வெள்ளி) - மங்களாஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சுக்கிரன் (வெள்ளி) - மங்களாஷ்டகம்
சுக்கிரன் (வெள்ளி) - மங்களாஷ்டகம்
சுக்கிரன் (வெள்ளி) - மங்களாஷ்டகம்

சுக்ரோ பார்க்கவ கோத்ரஜஸ் ஸிதருசி: பூர்வாநந: பூர்வதிக்
காம்போஜாதிபதிஸ் துலாவ்ருஷபகச் சௌதும்பரைஸ் தர்பித:
ஸெளம்யர்க்யோஸ்ஸூஹ்ரு தம்பிகாஸ்துதுதிவசாத் ப்ரீதோர்க்க சந்த்ராஹிதோ
நாரீபோககர: சுபோ ப்ருகுஸூத: குர்யாத் ஸதாமங்களம்

பொருள்: பார்க்கவ கோத்ரியும், விருஷ, துலாம் தலைவரும், அத்தி சமித்தில் பிரியமானவரும், கிழக்கே கிழக்குமுகமாக ஐந்து கோண வடிவமான மண்டலத் தில் இருப்பவரும், ஸ்தீரி போகத்தை தருபவருமான சுக்கிரன் மங்களத்தைச் செய்யட்டும்.

வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar