|
பார்கவாய வித்மஹி வித்யாதீசாய தீமஹி தந்நோ: சுக்ர ப்ரசோதயாத்
ஸ்லோகம்
ஜடிலம் ஹாக்ஷஷுத்ராம் வரதண்ட கமண்டலும்! ஸ்வேத வஸ்த்ராவ்ருதம் சுக்ரம் த்யாயேத் தானவபூஜிதம்
(சுக்கிரனை தியானம் செய்தால் லக்ஷ்மி கடாக்ஷம், சரீர அழகு, கண் அழகு பெற, ஆபரண அலங்கார, வாஸனாதிரவியங்கள், புஷ்பங்கள், கலைப் பொருள்கள் வியாபாரம், சினிமா விருத்தியாக, சங்கீத நாட்டியங்களில் தேர்ச்சி பெற, காதல், அன்பு, சுகம், போகம், சந்தோஷம், ரஸனை விருத்தியாக, மணமானவர்களிடையே அந்நியோந்நியம் வளர, தொண்டை, மூத்திர கோசங்களில் வியாதி, ஜனனேந்திரியங்களில் கோளாறு, ஆண் பெண் உறவு சம்பந்தமாய் ஏற்படும் வியாதிகளின் தீவிரம் குறைய, சரீர தேஜஸைக் குறைக்கும் நோய்கள் வராமல் தடுக்க வழி உண்டாகும்.)
|
|
|