|
ஹிமகுந்த ம்ரூணா லாபம் தைத்யா நாம் பரமம்குரும் ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்
சுக்கிரன் ஸ்தோத்திரம்
தைத்யமந்த்ரீ குருஸ்தோஷாம் ப்ராணதஸ்ச மஹாமதி ப்ரபுஸ்தாரா க்ரஹாணாம்ச பூடாம்ஹரதுமே ப்ருகு:
அசுரர்களுக்கு குருவும் அவர்களுக்கு உயிரைக் கொடுப்பவரும், மஹாபுத்திமானும், நட்சத்திரங்கள், கிரகங்கள் இவைகளுக்கு அதிபருமான சுக்ரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.
|
|
|