SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மார்கழி மூலம் அனுமன் பிறந்தான்அனைவர்க் அருள அவனியில் வந்தான்அஞ்சனை மாருதம் அளித்த நற்செல்வன்அனுமனை போற்றி அவனியில் வாழ்த்தவஞ்சனை நீக்கும் அஞ்சனை செல்வன்கதாயுதனை காற்றின் மைந்தனை இன்சொல்அதேகொண்டு அவனை அனைத்தும் காக்கசதா சபிடேகம் சாற்றுவர் உவந்துகாக்க காக்க அனுமன் காக்கநோக்க நோக்க நுணுகி நோக்கதீர்க்க தீர்க்க தீவினை எல்லாம்சேர்க்க சேர்க்க செம்பொருள் அனைத்தும்ஆர்க்கும் பகைவர் அலறிஓடிடவேர்க்குள் பகையாய் விழைந்தவர்அழியகாக்க காக்க கண்ணுதல் காக்கபார்க்குள் அவன்போல் இறைவன் இல்லைஓம்ரீம்ஸ்ரீஜெய ராம் எனும் அனுமன்க்ரீம்க்ளீம் ஸ்ரீராம் பக்த அனுமன்ஹம்க்ரீம் என்றே கொடியில் ஆர்க்கும்ஸ்ரீஜெய ராம பக்த அனுமன்காக்க காக்க கவசம் இதனைபோக்க போக்க பொய்யை தீய்மையைதீய்க்க தீய்க்க தீவினை எல்லாம்சேயாய் பிறந்து செய்வினை அறிந்துசேவை செய்ய வாயு உகந்தான்ஆவி அனைய அஞ்சனை மாதும்அதனை உகந்தாள் அவனி உதித்தான்மாருதி என்போன் மாருதம் அனையன்பாரதில் என்றும் நிலவும் சீரோன்பாரதம் போற்றும் பண்பு டையாளன்காரணம் அவனே காருண்யம் அவனேநாராயணன் ராமன் நடவெனச் சொன்னான்ஆதவன் மகிழ்ந்து கல்வியைத் தரவும்பூதவம் செய்ததால் பூமியில் வாழ்ந்தும்மாதவம் இயற்று சிரஞ்சீவி அவனேஆதவன் குலத்தின் ஆணி அவனேராமனும் கண்ணனும் வாழ்ந்த நற்பூமியில்ராமனைத் தன்னுடை நெஞ்சினில் வைத்தான்ராகவன் தூதன் ஆதவன் குலத்தைக்காத்து நின்றவன் காக்க என்னைகாக்க காக்க அனுமன் காக்ககாக்க காக்க கால்கள் இரண்டைகாக்க காக்க கணுக்கால் முழந்தாள்காக்க காக்க கருணையில் காக்கதீக்குள் புகையாய் திகழும் பொய்மைபோக்க போக்க புன்மையைப் போக்ககுருதி அதனில் ஒருரணம் இன்றிமாருதி காக்க மாருதம் போலஇறுதி இல்லா இறைவன் காக்கஉறுதி அளிக்கும் உயர்வோன் காக்கஅஞ்சனை செல்வன் அடியினை காக்கவஞ்சனை ஏதும் வாட்டா வண்ணம்ஆஞ்ச நேயனே அடிவயிறு காக்கதுஞ்சம் போதும் துயருறா வண்ணம்காக்க அனுமன் கண்ணினை காக்கபோக்க எந்தப் பொல்லா வினையும்நோக்க நோக்க உண்மையை உறுதியைதீங்குள் இலங்கை செற்றான் காக்கபோக்கும் வரத்தும் கபீந்திரன் காக்கநோக்க காக்க நுணுகி நோக்கபிட்டம் அதனை அனுமன் காக்கவட்டக் குதத்தை வாலினால் காக்கஅட்டமச் சனியால் அடையும் துன்பம்அனைத்தும் நீக்கி அனுமன் காக்கசிற்றிடை அதனை அஞ்சனை செல்வன்சிறப்புடன் காக்க சேர்க்கப் பெருமைநற்றவ மிக்கோர் நவையறு நல்லோர்நாணங் கயிற்றை அனுமன் காக்கநற்குறி தன்னை காற்றின் செல்வன்காக்க காக்க காக்கவந் துவந்தேமார்பின் மதாணி மதகரி கேள்வன்மாருதி காக்க மதிக்க வந்துவந்தேஆர்முன் பின்னென் றதுஒரு கேள்விஆகா வண்ணம் அனுமன் காக்கசீர்வனம் உறும்இறை செல்வன் காக்கசீர்த்திகள் அருள்க செந்திரு மாலெனகூர்நக முடைய குரங்கினத் தலைவன்காக்க காக்க கதிர்முடியாலேஆர்க்க ஆர்க்க அனைத்துயர் போர்க்களம்வேர்க்க வேர்க்க சூர்ப்பகை வெருளதீர்க்க தீர்க்க தினகரன் மாணிதீராக் கொடுமை எல்லாம் தீர்க்கஈரல் இரைப்பை இதனைக் காக்கஆவலைத் தூண்டும் அரியவன் நீயேஆமரி அவனின் ஒர் துணை நீதான்போயெவர்க் கூறினும் போற்றுதல் அறியார்நீயறி இதனை நினைவாய்க்கொண்டேநித்தம் நேர்ந்திடில் நிரம்ப சந்தோஷமே.மார்பைக் காக்க மாருதி மகிழ்ந்தேமற்றுள உறுப்பை மகிமையன் காக்கசார்புள உறுப்பை சற்குணன் காக்கசற்று மேலான கழுத்தை அனுமன்ஆர்வமுடனே அணைத்தொனைக் காக்கஅருவிழி இரண்டு சூர்ப்பகை காக்கஅனைத்துப் பெருமை எனக்கு உறினும்தருவெனும் அனுமன் என் சிரம் காக்கநாசியை வாசியை நல்லவன் காக்கபெருமைகொள் அனுமன் பிடரியைக் காக்கபேசிடும் நாவைப் பெரியோன் காக்கஅருவிழி தன்னில் அனுமன் காக்கஅரஹர சிவசிவ ஸ்ரீஜெய ராமமெனஅனைவரும் துதிக்கும் அனுமனே காக்ககாக்க காக்க கவலைகள் நீக்கஐயும் கிலியும் சௌவும் நீக்கிஅனைத்தும் அழிக்கும் அரியவன் காக்கபொய்யும் களவும் போதாறு கென்றேபுரையா அன்பு மறைமுதல் காக்கஎய்யும் கணைபோல் இறைவர்க் காமோர்இமையே போலும் தூதன் காக்கசெய்யும் செயலில் செம்மை வல்லான்செம்பொருள் காக்க சிறந்திட காக்கநவகோள் தோஷம் நீங்கசனியின் தந்தை உன்னகுரு நாதன்சற்குணன் பருதி அதனால் தொல்லைஇனியெனக் கில்லை என்றும் காக்கஇமையாத் தேவர் வியப்பினில் ஆழகனியெனும் எம்மிறை கண்ணுதற் பெருமான்உனைவடித் திட்டனர் உத்தமப் பொருளாய்பனிமிகும் மார்கழி மூலம் கேதுபார்புகழ் வலியவன் காலில் தோன்றினைஇனியன நல்குவை எத்தோஷ மாயினும்!இன்குரு வீட்டினில் பிறந்தவ னன்றோ!இராகு செவ்வாயும் உன்னருள் இருப்பின்இராவுமத் துன்பம் இதுதான் உண்மைபுராதனன் புனிதன் இராமன் போற்றும்புண்ணிய மூர்த்தி கண்ணியன் அனுமன்விராதனை வென்றோன் வேண்டிய நல்கும்வினயமே ஆஞ்ச நேயன் என்றறிநீ.குராமணம் கொண்ட கூந்தற் கோவியர்திரேதாயுகத்தில் இவைனைத் தேர்ந்தான்தேர்ந்தவன் தன்னை சேர்ந்தனன் அதனால்தீர்த்தனன் பெரும்பகை செழும்புகழ் கொண்டான்நேர்ந்தனன் மனத்தில் நினைவில் கனவில்ஓர்ந்தனன் அவனை அவனே அனுமன்சூரிய சுக்கிர புதபக வானும்ஆரியன் உன்சொல் அறியாரோகாண்வேரியங் கமலைச் செல்வி ஸ்ரீதேவிவேட்டனளே உனைச் சிரஞ்சீவி என்றேவருக வருக அனுமன் வருகவருக வருக அனுமன் வருகவருக வருக அஞ்சனை சிறுவன்கெருவம் தீர்க்க வருக அனுமன்அருவரு அதுவாய் அனுமன் வருகராமசாமியின் தூதன் வருகநாமம் ஆயிரம் சாற்றுவோன் வருககாமம் நீக்கிய கடவுள் வருகஎமப்புணையாம் எம்மிறை வருகஅருளுரு வாகிய ஐயா வரகதெருளினை மாற்றும் தேவா வருகஉருகவே வைக்கும் ஒருவர் வருகமருளற வைக்கும் மாருதி வருகவிந்தைக் கிறையாம் வித்தே வருகமுந்தித் தவம்செய் மூதறி முதல்வாசிந்தித்து இன்னே சீக்கிரம் வருகவந்தித்தோம் உனை வருகவென்று உவந்தே.முந்துக முந்துக முந்துகமுந்துக முந்துக முதல்வன் முந்துகசெந்தணல் படவழ கெழுதிய ஓவியம்முந்துக முந்துக முறையுடன் முந்துகஇந்தனம் அதநில் இலங்கையை எரித்தஅந்தண முந்துக அறவோன் முந்துகநந்தியின் நாதனும் நாரண தேவனும்அந்தியும் பகலும் சிந்தித் திருக்கும்சிந்தையன் முந்துக சீரியன் முந்துகசீமான் அனுமன் செம்பொருள் முந்துக