SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அப்பா போற்றிஓம் அறமே போற்றிஓம் அருளே போற்றிஓம் அச்சுதா போற்றிஓம் அரவ சயனா போற்றிஓம் அரங்கமா நகராய் போற்றிஓம் அற்புத லீலா போற்றிஓம் அறுமுகனின் அம்மான் போற்றிஓம் அனுமந்தன் தேவே போற்றிஓம் ஆதியே அனாதி போற்றி ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றிஓம் ஆதி மூலனே போற்றிஓம் ஆபத்துச் சகாயா போற்றிஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றிஓம் ஆனந்த மூர்த்தியே போற்றிஓம் உமையம்மை அண்ணா போற்றிஓம் உலகெலாம் காப்பாய் போற்றிஓம் உத்தமர் தொழுவாய் போற்றிஓம் உம்பருக் கருள்வாய் போற்றிஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி ஓம் எண்குண சீலா போற்றிஓம் ஏழை பங்காளா போற்றிஓம் எழில் நிறவண்ணா போற்றிஓம் எழில்மிகு தேவே போற்றிஓம் கலியுக வரதா போற்றிஓம் கண்கண்ட தேவே போற்றிஓம் கருட வாகனனே போற்றிஓம் கல்யாண மூர்த்தி போற்றிஓம் காமரு தேவே போற்றிஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி ஓம் கோக்களைக் காத்தாய் போற்றிஓம் கோவிந்தா முகுந்தா போற்றிஓம் சர்வலோகேசா போற்றிஓம் சாந்தகுண சீலா போற்றிஓம் சீனிவாசா போற்றிஓம் சிங்கார மூர்த்தி போற்றிஓம் சிக்கலை யறுப்பாய் போற்றிஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றிஓம் தவசிகள் தொழுவாய் போற்றிஓம் தரணியைக் காப்பாய் போற்றி ஓம் திருமகள் மணாளா போற்றிஓம் திருமேனி உடையாய் போற்றிஓம் திருவேங்கடவா போற்றிஓம் தருமலைக் கொழுந்தே போற்றிஓம் திருத்துழாய் அணிவாய் போற்றிஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றிஓம் கடலமு தளித்தாய் போற்றிஓம் நந்தகோ பாலா போற்றிஓம் நான்முகன் பிதாவே போற்றிஓம் நாரதர் துதிப்பாய் போற்றி ஓம் நவமணி தரிப்பாய் போற்றிஓம் நரசிம்ம தேவே போற்றிஓம் நான்மறை தொழுவாய் போற்றிஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றிஓம் பாவலர் பணிவாய் போற்றிஓம் தசாவ தாரா போற்றிஓம் தயாநிதி ராமா போற்றிஓம் தந்தைசொல் காத்தாய் போற்றிஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றிஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி ஓம் பரதனுக் கீந்தாய் போற்றிஓம் பாண்டவர் துணைவா போற்றிஓம் பரந்தாமா கண்ணா போற்றிஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றிஓம் பார்புகழ் தேவே போற்றிஓம் புண்ணய மூர்த்தி போற்றிஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றிஓம் வாமன வரதா போற்றிஓம் உலகினை அளந்தாய் போற்றிஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி ஓம் பரகதி அருள்வாய் போற்றிஓம் துருவனும் தொழுவாய் போற்றிஓம் துருவநிலை தந்தாய் போற்றிஓம் சபரியின் கனியே போற்றிஓம் நற்கதி தந்தாய் போற்றிஓம் வையகம் புகழ்வாய் போற்றிஓம் வைகுண்ட வாசா போற்றிஓம் முழுமதி வதனா போற்றிஓம் மும்மலம் அறுப்பாய் போற்றிஓம் கமலக் கண்ணா போற்றி ஓம் கலைஞான மருள்வாய் போற்றிஓம் கஸ்தூரி திலகா போற்றிஓம் கருத்தினில் அமர்வாய் போற்றிஓம் பவளம்போல் வாயா போற்றிஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றிஓம் நான்கு புயத்தாய் போற்றிஓம் நற்கதி அருள்வாய் போற்றிஓம் சங்கு சக்கரனே போற்றிஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றிஓம் கோபிகள் தலைவா போற்றி ஓம் கோபமும் தணிப்பாய் போற்றிஓம் வேணு கோபாலா போற்றிஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றிஓம் புருடோத் தமனே போற்றிஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றிஓம் மாயா வினோதா போற்றிஓம் விஜய ராகவனே போற்றிஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றிஓம் பதும நாபனே போற்றிஓம் பதமலர் தருவாய் போற்றி ஓம் பார்த்த சாரதியே போற்றிஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றிஓம் கரிவரத ராஜா போற்றிஓம் கனிவுடன் காப்பாய் போற்றிஓம் சுந்தர ராஜா போற்றிஓம் சுகமெலாம் தருவாய் போற்றிஓம் அனைத்துமே ஆனாய் போற்றிஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி