SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் போத நிர்க்குண போதா நமோ நமஓம் நாத நிஷ்கள நாதா நமோ நமஓம் பூரணக் கலை சாரா நமோ நமஓம் பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோ நமஓம் நீப புஷ்பக தாளா நமோ நமஓம் போக சொர்க்கபு பாலா நமோ நமஓம் சங்கமேறும் மாதழித்த்ரய சேயே நமோ நமஓம் வேத னத்ரய வேளே நமோ நமஓம் வாழ் சகத்ரய வேளே நமோ நமஓம் வேத வித்தகா சாமீ நமோ நமஓம் வேல் மிகுந்த மாசூரா நமோ நமஓம் விம சரக்யு காளா நமோ நமஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா நமோ நமஓம் நீலமிக்க கூதாளா நமோ நமஓம் மேக மொத்த மாயூரா நமோ நமஓம் விண்டிடாத போத மொத்த பேர் போதா நமோ நமஓம் பூத மற்றுமே யானாய் நமோ நமஓம் பூரணத்துளே வாழ்வாய் நமோ நமஓம் துங்கமேவும் பூதரத் தெலாம் வாழ்வாய் நமோ நமஓம் ஆறிரட்டி நள் தோளா நமோ நமஓம் பூஷணத்துமா மார்பா நமோ நமஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நமஓம் சூரையிட்டு நீள் பேரா நமோ நமஓம் ஆரணத்தினார் வாழ்வே நமோ நமஓம் சீதள வாரிஜ பாதா நமோ நமஓம் நாரத கீத விநோதா நமோ நமஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நமஓம் மறைசாரா தேடுஞ் சேகரமான ப்ரதாபா நமோ நமஓம் ஆகமசார சொரூபா நமோ நமஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நமஓம் கதி தோயப் பாதக நீவு குடாரா நமோ நமஓம் மாவசிரேச கடோரா நமோ நமஓம் பாரினிலே ஜய வீரா நமோ நமஓம் மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோ நமஓம் நாவல ஞான மனோலா நமோ நமஓம் பால குமார சுவாமீ நமோ நமஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நமஓம் ஞான பண்டித சாமீ நமோ நமஓம் வெகு கோடி நாமசம்பு குமாரா நமோ நமஓம் போக அந்தரி பாலா நமோ நமஓம் நாகபந்த மயூரா நமோ நமஓம் பரசூரர் சேததண்ட நிநோதா நமோ நமஓம் கீத கிண்கிணி பாதா நமோ நமஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நமஓம் கிரிராஜ தீபமங்கள ஜோதீ நமோ நமஓம் தூய அம்பல லீலா நமோ நமஓம் தேவ குஞ்சரி பாகா நமோ நமஓம் நீதி தங்கிய தேவா நமோ நமஓம் பூதலந் தனை யாள்வாய் நமோ நமஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நமஓம் வேடர் தங்கொடி மாலா நமோ நமஓம் போதவன் புகழ் சாமீ நமோ நமஓம் அரிதான வேத மந்திர ரூபா நமோ நமஓம் ஞான பண்டித நாதா நமோ நமஓம் வீர கண்டை கொள் தாளா நமோ நமஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நமஓம் வானபைந்தொடி வாழ்வே நமோ நமஓம் வீறு கொண்ட விசாகா நமோ நமஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நமஓம் தெரிசன பரகதி யானாய் நமோ நமஓம் திசையினு மிசையினும் வாழ்வே நமோ நமஓம் செஞ்சொல் சேரும் திருதருகலவி மணாளா நமோ நமஓம் திரிபுர மெரிசெய்த கோவே நமோ நமஓம் ஜெயஜெய ஹரஹர தேவா நமோ நமஓம் உம்பர்கள் ஸ்வாமீ நமோ நமஓம் எம்பெருமானே நமோ நமஓம் ஒண்டொடி மோகா நமோ நமஓம் சரவண ஜாதா நமோ நமஓம் சத தள பாதா நமோ நமஓம் கருணைய தீதா நமோ நமஓம் அபிராமி தருணக தீரா நமோ நமஓம் நிருபமர் வீரா நமோ நமஓம் சமதள வூரா நமோ நமஓம் ஜகதீச பரம சொரூபா நமோ நமஓம் சுரர்பதி பூபர் நமோ நமஓம் பரிமள நீபா நமோ நமஓம் உமைகாளி பகவதி பாலா நமோ நமஓம் இகபர மூலா நமோ நமஓம் பவுருஷ சீலா நமோ நமஓம் சத்தி பாணீ நமோ நமஓம் முத்தி ஞானீ நமோ நமஓம் தத்வ ஆதீ நமோ நமஓம் விந்துநாத சத்துரூபா நமோ நமஓம் ரத்ன தீபா நமோ நமஓம் தற்பர தாபா நமோ நமஓம் சிங்கார ரூப மயில் வாகன நமோ நமஓம் கந்த குமாரிசிவ தேசிக நமோ நமஓம் சிந்தூர பார்வதி சுதாகர நமோ நமஓம் விருதோதை சிந்தான சோதி கதிர்வேலவ நமோ நமஓம் கங்காள வேணிகுரு வானவ நமோ நமஓம் அரிமரு கோனே நமோ நமஓம் அறுதி யிலானே நமோ நமஓம் அறுமுக வேளை நமோ நமஓம் அரகர சேயே நமோ நமஓம் இமையவர் வாழ்வே நமோ நமஓம் அருண சொரூபா நமோ நமஓம் தென்பரங் குன்றுறை தேவா நமோ நமஓம் செந்திலம் பதிவாளர் சேயே நமோ நமஓம் தென்பழநிமலை மேவு தீரா நமோ நமஓம் திருவே ரகத்திலுறை தேனே நமோ நமஓம் குன்றுதோ றாடல்புரி குமரா நமோ நமஓம் பழமுதிர் சோலை வளர் பதியே நமோ நமஓம் மயில்மிசை வருமொரு வரதா நமோ நமஓம் சேகர வாரண வேல்வீரா நமோ நமஓம் மைவருகங் கண்டத்தர் மைந்தா நமோ நமஓம் குருவாய் வருவாய் குகனே நமோ நம