SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அங்காரகனே போற்றிஓம் அன்ன வாகனனே போற்றிஓம் அலங்காரனே போற்றிஓம் அருளும் நாதனே போற்றிஓம் அபய கரத்தனே போற்றிஓம் அவிட்ட நாதனே போற்றிஓம் அல்லலறுப்பவனே போற்றிஓம் அண்டினோர்க் காவலே போற்றிஓம் ஆண் கிரகமே போற்றிஓம் ஆடு வாகனனே போற்றிஓம் ஆற்றல் மிக்கவனே போற்றிஓம் ஆணவமழிப்பவனே போற்றிஓம் எண்பரித் தேரனே போற்றிஓம் ஏழாண்டாள்பவனே போற்றிஓம் கதாயுதனே போற்றிஓம் கருங்காலி சமித்தனே போற்றிஓம் கதி அருள்பவனே போற்றிஓம் கமண்டலதாரியே போற்றிஓம் குஜனே போற்றிஓம் குருமித்ரனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் குற்றம் பொறுப்பவனே போற்றிஓம் சங்குக் கழுத்தனே போற்றிஓம் சசி மித்ரனே போற்றிஓம் சண்பகப் பிரியனே போற்றிஓம் சகோதர காரகனே போற்றிஓம் சக்தி ஆயுதனே போற்றிஓம் சாமகானப் பிரியனே போற்றிஓம் சித்திரை அதிபதியே போற்றிஓம் சிகப்புக் குடையனே போற்றிஓம் சூரனே போற்றிஓம் சூலாயுதனே போற்றிஓம் செம்மீனே போற்றிஓம் செந்நீர் முத்தனே போற்றிஓம் செங்கண்ணனே போற்றிஓம் செவ்வாடையனே போற்றிஓம் செம்மேனியனே போற்றிஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றிஓம் செம்பு உலோகனே போற்றிஓம் செம்மாலை அணியனே போற்றிஓம் செவ்வாய் நாதனே போற்றிஓம் தனிச் சன்னதியுளானே போற்றிஓம் தவத்தாலுயர்ந்தவனே போற்றிஓம் தண்டாயுதனே போற்றிஓம் தனமளிப்பவனே போற்றிஓம் திருக்கோலனே போற்றிஓம் திருச்சிறுகுடியில் அருள்பவனே போற்றிஓம் தீரனே போற்றிஓம் தீன ரக்ஷகனே போற்றிஓம் துயர் துடைப்பவனே போற்றிஓம் துட்டர்ப் பகையே போற்றிஓம் துவரை விரும்பியே போற்றிஓம் துவர்ப்புச் சுவையனே போற்றிஓம் தென் திசையனே போற்றிஓம் தெற்கு நோக்கனே போற்றிஓம் தெய்வத் தேரனே போற்றிஓம் தைரியமளிப்பவனே போற்றிஓம் நிலமகட் சேயே போற்றிஓம் நிலமாளச் செய்பவனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றிஓம் பராக்கிரமனே போற்றிஓம் பகையழிப்பவனே போற்றிஓம் பலமளிப்பவனே போற்றிஓம் பவழப் பிரியனே போற்றிஓம் பழனியிலருள்பவனே போற்றிஓம் பரத்வாஜர் சீடனே போற்றிஓம் பரனருள் பெற்றவனே போற்றிஓம் பார்கவனே போற்றிஓம் பிருத்வி பாலனே போற்றிஓம் பின்னும் செல்வோனே போற்றிஓம் பூமி அதிதேவதையனே போற்றிஓம் புரூரவசுக்கருளியவனே போற்றிஓம் பௌமனே போற்றிஓம் பொற்றேரனே போற்றிஓம் மங்களனே போற்றிஓம் மங்கலமளிப்பவனே போற்றிஓம் மருந்தாவோனே போற்றிஓம் மகரத்தில் உச்சனே போற்றிஓம் மாவீரனே போற்றிஓம் மிருகசீர்ஷ நாதனே போற்றிஓம் முக்கோண மண்டலனே போற்றிஓம் முருகனருள் பெற்றவனே போற்றிஓம் முடி தரித்தவனே போற்றிஓம் மூன்றாமவனே போற்றிஓம் மென்னகையனே போற்றிஓம் மேன்மையளிப்பவனே போற்றிஓம் மேதையே போற்றிஓம் மேலோனே போற்றிஓம் மேஷக் கொடியோனே போற்றிஓம் மேஷராசி அதிபதியே போற்றிஓம் ரவி மித்ரனே போற்றிஓம் ரோக நாசகனே போற்றிஓம் வரத ஹஸ்தனே போற்றிஓம் வரமருள்பவனே போற்றிஓம் வியர்வைத் தோன்றலே போற்றிஓம் விருச்சிகராசி அதிபதியே போற்றிஓம் வீரனாக்குபவனே போற்றிஓம் வீரபத்திரனம்சமே போற்றிஓம் வேல் ஆயுதனே போற்றிஓம் வெற்றி அளிப்பவனே போற்றிஓம் வைத்தியனே போற்றிஓம் வைத்தீஸ்வரனாலயத் தருள்பவனே போற்றிஓம் க்ஷத்திரியனே போற்றிஓம் க்ஷமிப்பவனே போற்றிஓம் ÷க்ஷத்ரபாலன் ப்ரத்யதிதேவதையனே போற்றிஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றிஓம் செவ்வாய்த் தேவனே போற்றி