SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அழகனே போற்றிஓம் அருளாகரனே போற்றிஓம் அறிவிற்கு உவமையே போற்றிஓம் அந்தணர்க் காவலே போற்றிஓம் அறிவுருவே போற்றிஓம் அழகுருவே போற்றிஓம் அம்பு பீடனே போற்றிஓம் அலிக்கிரகமே போற்றிஓம் அலங்காரனே போற்றிஓம் ஆனந்தனே போற்றிஓம் ஆயில்ய நாதனே போற்றிஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றிஓம் இரு வாகனனே போற்றிஓம் இளை நாதனே போற்றிஓம் இம்மை நலமளிப்பவனே போற்றிஓம் இசைஞானமருள்பவனே போற்றிஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றிஓம் உயர்ந்தவனே போற்றிஓம் உகந்தவனே போற்றிஓம் உவர்ப்புச் சுவையனே போற்றிஓம் உடலிற் தோலானவனே போற்றிஓம் கலைவாணனே போற்றிஓம் கல்வியருள்பவனே போற்றிஓம் கருணாகரனே போற்றிஓம் கன்னிராசி அதிபதியே போற்றிஓம் கவியரசே போற்றிஓம் கவிஞனாக்குபவனே போற்றிஓம் கிரஹபதியே போற்றிஓம் கிரகபீடாஹரனே போற்றிஓம் கிழக்கு நோக்கனே போற்றிஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றிஓம் குஜன் பகைவனே போற்றிஓம் குதிரை வாகனனே போற்றிஓம் கேடயதாரியே போற்றிஓம் கேட்டை நாதனே போற்றிஓம் சசி சுதனே போற்றிஓம் சந்திர குலனே போற்றிஓம் சத்வ குணனே போற்றிஓம் சாந்த மூர்த்தியே போற்றிஓம் சிவனடியானே போற்றிஓம் சிவனால் கிரகமானவனே போற்றிஓம் சிங்க வாகனனே போற்றிஓம் சிங்கக் கொடியோனே போற்றிஓம் சுந்தரனே போற்றிஓம் சுப கிரகமே போற்றிஓம் சுகமளிக்க வல்லவனே போற்றிஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றிஓம் ஞானியே போற்றிஓம் ஞான நாயகனே போற்றிஓம் தவசீலனே போற்றிஓம் தவயோகியே போற்றிஓம் தயாகரனே போற்றிஓம் தனிக்கோயிலானே போற்றிஓம் தாரை மகனே போற்றிஓம் தரித்ர நாசகனே போற்றிஓம் திருவுருவனே போற்றிஓம் திருவெண்காட்டில் அருள்பவனே போற்றிஓம் துதிக்கப்படுபவனே போற்றிஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனே போற்றிஓம் தேவனே போற்றிஓம் தேரேறி வருபவனே போற்றிஓம் நக்ஷத்ரேசனே போற்றிஓம் நல்லுரு அருள்பவனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நாயுருவி சமித்தனே போற்றிஓம் நான்காமவனே போற்றிஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனே போற்றிஓம் பயிர்க் காவலனே போற்றிஓம் பசும்பயறு விரும்பியே போற்றிஓம் பச்சை வண்ண கிரகமே போற்றிஓம் பதினேழாண்டாள்பவனே போற்றிஓம் பித்தளை உலோகனே போற்றிஓம் பின்னகர்வுடையோனே போற்றிஓம் பிரமனருள் பெற்றவனே போற்றிஓம் புராணத் தேவனே போற்றிஓம் புலவர் பிரானே போற்றிஓம் புலமையளிப்பவனே போற்றிஓம் பூங்கழலடியனே போற்றிஓம் புண்ணியனே போற்றிஓம் புரூரவன் தந்தையே போற்றிஓம் புகழ் சேர்ப்பவனே போற்றிஓம் பொன்னணியனே போற்றிஓம் பொற்கொடியோனே போற்றிஓம் பொன்மேனியனே போற்றிஓம் பொன்னாடையனே போற்றிஓம் போகமளிப்பவனே போற்றிஓம் மணிமுடியனே போற்றிஓம் மரகதப் பிரியனே போற்றிஓம் மனோகரனே போற்றிஓம் மஞ்சள் சந்தனப்பிரியனே போற்றிஓம் மதுரையில் பூசித்தவனே போற்றிஓம் ரவி மித்ரனே போற்றிஓம் ரவிக்கருகிருப்பவனே போற்றிஓம் ரேவதிக் கதிபதியே போற்றிஓம் ரிக் ஐந்தின் அதிகாரியே போற்றிஓம் வள்ளலே போற்றிஓம் வல்லபிரானே போற்றிஓம் வாட்கரனே போற்றிஓம் வடகீழ் திசையனே போற்றிஓம் வாக்கானவனே போற்றிஓம் வாழ்வளிப்பவனே போற்றிஓம் வித்தகனே போற்றிஓம் விஷ்ணுரூபனே போற்றிஓம் விஷ்ணு அதிதேவதையனே போற்றிஓம் வைஸ்யனே போற்றிஓம் வெண்காந்தமலர்ப் பிரியனே போற்றிஓம் ஜம் பீஜ மந்திரனே போற்றிஓம் புத பகவானே போற்றி