SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அன்ன வாகனனே போற்றிஓம் அங்கிரஸ புத்ரனே போற்றிஓம் அபய கரத்தனே போற்றிஓம் அரசு சமித்தனே போற்றிஓம் அயன் அதிதேவதையனே போற்றிஓம் அலைவாயில் அருள்பவனே போற்றிஓம் அறிவனே போற்றிஓம் அறிவுக்கதிபதியே போற்றிஓம் அறக் காவலே போற்றிஓம் அரவகுலம் காத்தவனே போற்றிஓம் ஆண் கிரகமே போற்றிஓம் ஆணவமழிப்பவனே போற்றிஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றிஓம் இருவாகனனே போற்றிஓம் ஈசனருள் பெற்றவனே போற்றிஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றிஓம் உதித்தியன் சோதரனே போற்றிஓம் உபகிரகமுடையவனே போற்றிஓம் எண்பரித் தேரனே போற்றிஓம் எளியோர்க் காவலே போற்றிஓம் ஐந்தாமவனே போற்றிஓம் ஏடேந்தியவனே போற்றிஓம் கருணை உருவே போற்றிஓம் கற்பகத் தருவே போற்றிஓம் கடலை விரும்பியே போற்றிஓம் கமண்டலதாரியே போற்றிஓம் களங்கமிலானே போற்றிஓம் கசன் தந்தையே போற்றிஓம் கந்தனருள் பெற்றவனே போற்றிஓம் கடகராசி அதிபதியே போற்றிஓம் கார்ப்புச் சுவையனே போற்றிஓம் காக்கும் தேவனே போற்றிஓம் கிரகாதீசனே போற்றிஓம் கீர்த்தியருள்வோனே போற்றிஓம் குருவே போற்றிஓம் குருபரனே போற்றிஓம் குணசீலனே போற்றிஓம் குரு பகவானே போற்றிஓம் சதுர பீடனே போற்றிஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றிஓம் சான்றோனே போற்றிஓம் சாந்த மூர்த்தியே போற்றிஓம் சிறுமையழிப்பவனே போற்றிஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றிஓம் கராச்சாரியனே போற்றிஓம் சுப கிரகமே போற்றிஓம் செல்வமளிப்பவனே போற்றிஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றிஓம் தங்கத் தேரனே போற்றிஓம் தனுர்ராசி அதிபதியே போற்றிஓம் தாரை மணாளனே போற்றிஓம் த்ரிலோகேசனே போற்றிஓம் திட்டைத் தேவனே போற்றிஓம் தீதழிப்பவனே போற்றிஓம் தூயவனே போற்றிஓம் துயர் துடைப்பவனே போற்றிஓம் தெளிவிப்பவனே போற்றிஓம் தேவ குருவே போற்றிஓம் தேவரமைச்சனே போற்றிஓம் தேவர்குலக் காவலனே போற்றிஓம் நற்குணனே போற்றிஓம் நல்லாசானே போற்றிஓம் நற்குரலோனே போற்றிஓம் நல்வாக்கருள்பவனே போற்றிஓம் நலமேயருள்பவனே போற்றிஓம் நாற்சக்கரத் தேரனே போற்றிஓம் நாற்கோணப் பீடனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நீதிகாரகனே போற்றிஓம் நீதிநூல் தந்தவனே போற்றிஓம் நேசனே போற்றிஓம் நெடியோனே போற்றிஓம் பரத்வாஜன் தந்தையே போற்றிஓம் பாடியில் அருள்பவனே போற்றிஓம் பிரஹஸ்பதியே போற்றிஓம் பிரமன் பெயரனே போற்றிஓம் பீதாம்பரனே போற்றிஓம் புத்ர காரகனே போற்றிஓம் புனர்வசு நாதனே போற்றிஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றிஓம் பூரட்டாதிபதியே போற்றிஓம் பொற்குடையனே போற்றிஓம் பொன்னாடையனே போற்றிஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றிஓம் பொன்னிற த்வஜனே போற்றிஓம் மணம் அருள்பவனே போற்றிஓம் மகவளிப்பவனே போற்றிஓம் மஞ்சள் வண்ணனே போற்றிஓம் மமதை மணாளனே போற்றிஓம் முல்லைப் பிரியனே போற்றிஓம் மீனராசி அதிபதியே போற்றிஓம் யானை வாகனனே போற்றிஓம் யோகசித்தி சோதரனே போற்றிஓம் ரவிக்கு உற்றவனே போற்றிஓம் ருத்ராட்சதாரியே போற்றிஓம் வடதிசையனே போற்றிஓம் வடநோக்கனே போற்றிஓம் வள்ளலே போற்றிஓம் வல்லவனே போற்றிஓம் வச்சிராயுதனே போற்றிஓம் வாகீசனே போற்றிஓம் விசாக நாதனே போற்றிஓம் வேதியனே போற்றிஓம் வேகச் சுழலோனே போற்றிஓம் வேண்டுவன ஈவோனே போற்றிஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றிஓம் வியாழனே போற்றி