SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அமரமுகனே போற்றிஓம் அரவ மேனியனே போற்றிஓம் அமுதுண்டவனே போற்றிஓம் அதிசய வடிவனே போற்றிஓம் அசுர குலனே போற்றிஓம் அசுப கிரகமே போற்றிஓம் அதமனே போற்றிஓம் அமுதகடிகன் தந்தையே போற்றிஓம் அஞ்சுதகு தோற்றனே போற்றிஓம் அண்டினோர்க்கெளியனே போற்றிஓம் அஞ்சலி ஹஸ்தனே போற்றிஓம் அரசாள அருள்பவனே போற்றிஓம் அறுகு சமித்தனே போற்றிஓம் ஆழியாலறுபட்டவனே போற்றிஓம் ஆடு வாகனனே போற்றிஓம் இரு வாகனனே போற்றிஓம் இரண்டானவனே போற்றிஓம் உக்கிரனே போற்றிஓம் உடலிழந்தவனே போற்றிஓம் உளுந்து விரும்பியே போற்றிஓம் ஊறு களைபவனே போற்றிஓம் எட்டாம் கிரகனே போற்றிஓம் எண்பரித் தேரனே போற்றிஓம் ஏடேந்தியவனே போற்றிஓம் ஏவல் குலைப்பவனே போற்றிஓம் கரு மேனியனே போற்றிஓம் கருநாக ராஜனே போற்றிஓம் கருக்கல் உலோகனே போற்றிஓம் கரியபாம் புடலோனே போற்றிஓம் கருங்குடையனே போற்றிஓம் கரிய உடையனே போற்றிஓம் கட்காயுதனே போற்றிஓம் கத்தி ஏந்தியவனே போற்றிஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றிஓம் கருநிறக் கொடியோனே போற்றிஓம் கருணைவிழியனே போற்றிஓம் கருமலர்ப்பிரியனே போற்றிஓம் கால ரூபனே போற்றிஓம் கிரஹ ராஜனே போற்றிஓம் கிரஹ பீடாஹரனே போற்றிஓம் கிரகண காரணனே போற்றிஓம் கேதுவின் பாதியே போற்றிஓம் கேதுக்கருகிருப்பவனே போற்றிஓம் கேடகாயுதனே போற்றிஓம் கோர ரூபனே போற்றிஓம் கோமேதகப் பிரியனே போற்றிஓம் சதய நாதனே போற்றிஓம் சனிக்கு உற்றவனே போற்றிஓம் சந்திரன் பகைவனே போற்றிஓம் சார்ந்து பலனளிப்பவனே போற்றிஓம் சிரஞ்சீவியே போற்றிஓம் சிம்ஹிகை புதல்வனே போற்றிஓம் சிங்க வாகனனே போற்றிஓம் சிங்கக் கொடியோனே போற்றிஓம் சிம்மாசனத்திருப்பவனே போற்றிஓம் சுக்ரன் நண்பனே போற்றிஓம் சூரியனுக்காகானே போற்றிஓம் சூலாயுதனே போற்றிஓம் சூரியனை மறைப்பவனே போற்றிஓம் செங்கண்ணனே போற்றிஓம் செவ்வாய் விரதமேற்பவனே போற்றிஓம் தனி வீடிலானே போற்றிஓம் தவத்தாற் சிறந்தவனே போற்றிஓம் தமோகுணனே போற்றிஓம் தானவ மந்திரியே போற்றிஓம் திருவாதிரை நாதனே போற்றிஓம் தீவினையழிப்பவனே போற்றிஓம் தெற்கு நோக்கனே போற்றிஓம் தென்மேற்கிருப்பவனே போற்றிஓம் தேரேறி வருபவனே போற்றிஓம் தேவனாய் நடித்தவனே போற்றிஓம் நாகம் ப்ரத்யதிதேவதையனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நிழற்கோளே போற்றிஓம் நெடிய உருவனே போற்றிஓம் நோய் தீர்ப்பவனே போற்றிஓம் பக்தருக்கருள்பவனே போற்றிஓம் பலமளிப்பவனே போற்றிஓம் பசு அதிதேவதையனே போற்றிஓம் பரனருள் பெற்றவனே போற்றிஓம் புராணனே போற்றிஓம் புளிப்பு சுவையனே போற்றிஓம் பெண்பால் கிரகமே போற்றிஓம் பைடீனஸ கோத்ரனே போற்றிஓம் மந்தாரைப் பிரியனே போற்றிஓம் மாலருள் வாய்த்தவனே போற்றிஓம் மஹாபாலனே போற்றிஓம் மாறிச் சுற்றுபவனே போற்றிஓம் முடிதரித்தவனே போற்றிஓம் முருகனை மகிழ்விப்பவனே போற்றிஓம் முறப் பீடனே போற்றிஓம் மூவாறாண்டாள்பவனே போற்றிஓம் மேருஇடம் வருபவனே போற்றிஓம் மோகினியாலடிப்பவனே போற்றிஓம் ரவிமதியை பீடிப்பவனே போற்றிஓம் ராகு காலனே போற்றிஓம் ருத்திரப் பிரியனே போற்றிஓம் வல்லவனே போற்றிஓம் வடுவுடை தேகனே போற்றிஓம் வரத ஹஸ்தனே போற்றிஓம் வரமளிப்பவனே போற்றிஓம் வாயுத்தலத் தருள்பவனே போற்றிஓம் விப்பிரசித்தி மகனே போற்றிஓம் விடபயம் தீர்ப்பவளே போற்றிஓம் வெள்ளித் தேரனே போற்றிஓம் வெற்றியளிப்பவனே போற்றிஓம் க்லீம் பீஜ மந்திரனே போற்றிஓம் ராகு தேவனே போற்றி