SS சண்முக பிரதிமுக அஷ்டோத்திர சத நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 
 
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சண்முக பிரதிமுக அஷ்டோத்திர சத நாமாவளி
சண்முக பிரதிமுக அஷ்டோத்திர சத நாமாவளி
சண்முக பிரதிமுக அஷ்டோத்திர சத நாமாவளி

முதல் முகம்

தியானம்

கல்யாணம் தயதம் கடாக்ஷலவத் :
பக்தாயஹத்வாநபூர !
கல்யாணாசல கார்முக ஸ்யதநுஜம்
காருண்யபாதோ நதிம்க் !
கல்யாணாக் ருதிம் அவ்யய்கிரிவிஸுதா
ப்ரேமாஸ்தபம் பாவ நம் !
கல்யாணாய பஜானுஜம் கணபதே :
ஸ்ரீ தேவஸேநாபதிம் ! !

ஓம் சரண்யாய நம
ஓம் சர்வதநயாய நம
ஓம் சரீவாணீப்ரியநந்தநாய நம
ஓம் சரகாநநஸம்பூதாய நம
ஓம் சர்வரீச முகாய நம
ஓம் சமாய நம
ஓம் சங்கராய நம
ஓம் சரணத்ராத்ரே நம
ஓம் சசாங்கமுகுடோஜ்வாலாய நம
ஓம் சர்மதாய நம

ஓம் சங்ககண்டாய நம
ஓம் சரகார்முகஹேதிப்ருதே நம
ஓம் சக்தீ தாரிணே நம
ஓம் சக்திகராய நம
ஓம் சதகோட்யர்க்க பாடலாய நம
ஓம் சர்மதாய நம
ஓம் சத்ருத்ரஸ்தாய நம
ஓம் சதமந்மத - விக்ரஹாய நம
ஓம் ரணாக்ரண்யே நம
ஓம் ரக்ஷிகர்த்ரே நம

ஓம் ர÷க்ஷõபலவிமர்த்தநாய நம
ஓம் ரஹஸ்யக்ஞாய நம
ஓம் ரதிகராய நம
ஓம் ரக்தசந்தனலேபநாய நம
ஓம் ரக்ததாரிணே நம
ஓம் ரத்நபூஷாய நம
ஓம் ரத்நகுண்டலமண்டிதாய நம
ஓம் ரக்நாம்பராய நம
ஓம் ரம்யமுகாய் நம
ஓம் ரவிசந்த்ரார்க்கலோசனாய

ஓம் ரமாகளத்ர ஜாமாத்ரே நம
ஓம் ரஹஸ்யாய நம
ஓம் ரகுபூஜிதாய நம
ஓம் ரஸாகோணாந்தராளஸ்தாய நம
ஓம் ரஜோமூர்த்தியே நம
ஓம் ரதிப்ரதாய நம
ஓம் வஸுதாய நம
ஓம் வடுரூபாய நம
ஓம் வஸந்தர்துஸுபூஜிதாய நம
ஓம் வலவைரி ஸுதாநாதாய நம

ஓம் வனஜாக்ஷõய நம
ஓம் வராக்ருதயே நம
ஓம் வக்ரதுண்டாநுஜாய நம
ஓம் வத்ஸவஸிஷ்டாதிப்ர பூஜிதாய நம
ஓம் வணிக்ருபாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் வர்ணாச்ரமவிதாயகாய நம
ஓம் வரதாய நம
ஓம் வஜ்ரப்ருத் வந்த்யாய நம
ஓம் வந்தாருஜநவத்ஸலாய நம

ஓம் நகாரரூபாய நம
ஓம் நளிநாய நம
ஓம் நகாகராயுத மந்த்ரகாய நம
ஓம் நகார வர்ணநிலயாய நம
ஓம் நந்தநாய நம
ஓம் நந்தி வந்திதாய நம
ஓம் நடேச வந்திதாய நம
ஓம் நடேச புத்ராய நம
ஓம் நம்ரபுவே நம
ஓம் நக்ஷத்ரக்ர ஹநாயகாய நம

ஓம் நகாக்ரநிலயாய நம
ஓம் நம்ராய நம
ஓம் நமத்பக்தபலப்ரதாய நம
ஓம் நவநாதாய நம
ஓம் நகஹராய நம
ஓம் நவக்ரஹஸுவந்திதாய நம
ஓம் நவவீராக்ரஜாய நம
ஓம் நவ்யாய நம
ஓம் நமஸ்காரஸ்துதிப்ரியாய நம
ஓம் பத்ரப்ரதாய நம

ஓம் பகவதே நம
ஓம் பவாரண்யதவாநலாய நம
ஓம் பவோத்வாய நம
ஓம் பத்ரமூர்த்தியே நம
ஓம் பர்த்ஸிதாஸுரமண்டலாய நம
ஓம் பயாபஹாய நம
ஓம் பர்கசிவாய நம
ஓம் பக்தாபீஷ்டபலப்ரதாய நம
ஓம் பக்தகம்பாய நம
ஓம் பக்தநிதயே நம

ஓம் பயகலேசவிமோசநாய நம
ஓம் பரதாகமஸுப்ரீதயா நம
ஓம் பக்தாய நம
ஓம் பக்தார்தீஞ்ஜநாய நம
ஓம் பயக்பதே நம
ஓம் பரதாராத்யாய நம
ஓம் பரத்வாஜரிஷிஸ்துதாய நம
ஓம் வருணாய நம
ஓம் வருணாராத்யாய நம
ஓம் வலாராதிமுகஸ்துதாய நம

ஓம் வஜ்ரசகத்யாயுதோபேதாய நம
ஓம் வராய நம
ஓம் வக்ஷஸ் ஸ்தலோஜ்ஜ்வலாய நம
ஓம் வசித்யேயாய நம
ஓம் வலித்ரயவிராஜிதாய நம
ஓம் வக்ராளகாய நம
ஓம் வலயத்ருதே நம
ஓம் வலத்பீதாம்பரோஜ்ஜவலாய நம
ஓம் வசோரூபாய நம
ஓம் வசனதாய நம

ஓம் வசோதீதசரித்ரகாய நம
ஓம் வரதாய நம
ஓம் வச்யபலதாய நம
ஓம் வல்லீதேவிமனோஹராய நம
ஓம் வரகுணார்ணவாய நம
ஓம் வஜ்ரப்ருத்வந்த்யாய நம
ஓம் வலயாத்யாயுதேஜ்ஜ்வலாய நம
ஓம் வஜ்ர பாணிமுகஸ்துத்யாய நம

இரண்டாவது முகம்

தியானம்

வந்தேஸிந்துரகாந்திம்
சரவிபிநபவம் ஸ்ரீ மயூராதிரூடம்
ஷட்வக்தரம் தேவஸைந்யம்
மதுரிபுதநயாவல்லபம் த்வாதசாக்ஷம்
சக்திம்பாணம் க்ருபாணாம்
த்வஜமபிச கதாம்சாபயம் ஸவ்யஹஸ்தே
சாபம் வஜ்ரம் ஸரோஜம் கடகமபிவரம்
சூலமந்யைர் ததாநம் ! !

ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஸ்கந்தாய நம
ஓம் சுபாகாராய நம
ஓம் ஸேநாந்யே நம
ஓம் ஸ்ரீதரக்ஷகராய நம
ஓம் தேவஸேநர்ஹ்ருதிலஸத் ஸரஸீருஹதிவாகராய நம
ஓம் வல்லீமனோப்ஜமார்த்தண்டாய நம
ஓம் ப்ரணவார்த்தஸுநிஸ்சயாய நம
ஓம் கிருத்திகாருக்ஷஸஞ்ஜாதாய நம
ஓம் கிருத்திவாஸஸ்தநூத்பவாய நம

ஓம் ஷட்க்ருத்திகாகுசக்ஷீரபாயி ஷண்முகமூர்த்திமதே நம
ஓம் நிஜகாரியஸமுத்வாஜ நம
ஓம் பக்தமந்தாரபாத்பஜாய வஜ்ரிக்ளுப்ததபபலாய நம
ஓம் யோகினே நம
ஓம் பரமபூருஷாய நம
ஓம் பவாப்திபோதாய நம
ஓம் வரதாய நம
ஓம் குமாராய நம
ஓம் குணவாரிதயே நம
ஓம் ஸுராத்யக்ஷõய நம

ஓம் ஸுராநந்தாய நம
ஓம் ஸூர்யகோடிஸமப்ரபாய நம
ஓம் பக்திப்ரியாய நம
ஓம் பக்திகம்யாய நம
ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம
ஓம் ஜாதரூபஸமாகாராய நம
ஓம் ஜகதாஸ்சர்யகாரகாய நம
ஓம் ஸுதீர்கஷட்பாஹுயுகாய நம
ஓம் மயூராரோஹணோத்ஸுகாய நம
ஓம் திவ்யரத்நகிரீடாபாஸு பூரித திகந்தராய நம

ஓம் உத்துங்கஸ்கந்தநிக்ஷிப்த ரத்நாங்கதநடத்ப்ரபாய நம
ஓம் மாணிக்ய நம
ஓம் கர்ணாபுரணகண்டபா கோச்சலத்கராய நம
ஓம் மந்தஸ்மிதலஸத்வக்த்ர காந்தாமாநஸஸாரஸாய நம
ஓம் பக்தாபயதஹஸ்தாப்ஜாய நம
ஓம் கௌசேயாம்சுசோபிதாய நம
ஓம் க்ரௌஞ்சாத்ரிபேதசதுராய நம
ஓம் தாரகாஸுரப்ஜ்ஞநாய நம
ஓம் கோதண்டகுணடங்காரஸு பூரிததிகந்தராய நம
ஓம் ஸ்ர்வாயுததராய நம

ஓம் சூராய நம
ஓம் தைத்யகாநநபாவகாய நம
ஓம் தாம்ரசூடத்வஜாய நம
ஓம் காந்தாய நம
ஓம் சரஜந்மநே நம
ஓம் ஸதாதநாய நம
ஓம் விப்ரப்ரியாய நம
ஓம் விப்ரரூபாய நம
ஓம் ப்ரக்யாதாய நம
ஓம் விஜயாய நம

ஓம் அநகாய நம
ஓம் நிர்மலாய நம
ஓம் நிஷ்க்ரியாய நம
ஓம் நித்யாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் நிர்விகாராய நம
ஓம் ஸதாநந்தாய நம
ஓம் ஸர்வஸாக்ஷிணே நம
ஓம் ஸத்யவாசே நம
ஓம் ஸத்யவிக்ரமாய நம

ஓம் ஸத்ய ஸந்தாய நம
ஓம் ஸத்யரூபாய நம
ஓம் ஸத்யக்ஞாநஸ்வரூபவதே நம
ஓம் ஜிதகாமாய நம
ஓம் ஜிதக்ரோதாய நம
ஓம் காமதாய நம
ஓம் கருணாலயாய நம
ஓம் குரவே நம
ஓம் த்ரிலோகாதி பதயே நம
ஓம் குணாலங்க்ருத விக்ரஹாய நம

ஓம் லோகஸ்வாமிநே நம
ஓம் மஹாதேவாய நம
ஓம் ஸர்வோபத்ரவ தூரக்ருதே நம
ஓம் ஸர்வரோகப்ரசமநாய நம
ஓம் தக்ஷிணாமூர்த்திரூபயுஜே நம
ஓம் கணேச பூர்வஜாய நம
ஓம் ராக்ஞே நம
ஓம் கந்தர்பசதஸுந்தராய நம
ஓம் கமநீயம ஹோராஸ்காய நம
ஓம் முநி மாநஸஸாரஸாய நம

ஓம் அந்தஸ்சத்ருஹராய நம
ஓம் சாந்தாய நம
ஓம் ஆபத்திமிரபாஸ்கராய நம
ஓம் துஷ்டாய நம
ஓம் புஷ்டிகராய நம
ஓம் சிஷ்டாய நம
ஓம் ச்ரேஷ்டாய நம
ஓம் சிஷ்டஜநாவநாய நம
ஓம் சரண்யாய நம
ஓம் சர்மதாய நம

ஓம் சர்காய நம
ஓம் சரணாகதவத்ஸலாய நம
ஓம் ஜகத்வியாபிநே நம
ஓம் ஜகந்நாதாய நம
ஓம் தநயாய நம
ஓம் தாநதத்பராய நம
ஓம் தாத்ரே நம
ஓம் தர்மரதாய நம
ஓம் தர்மிணே நம
ஓம் தக்ஷõய நம

ஓம் தாக்ஷிண்யவர்த்தநாய நம
ஓம் ஸுப்ரஹ்மண்யாய  நம
ஓம் பரப்ரஹ்மணே நம
ஓம் ஸாமகாநஸதாப்ரியாய நம
ஓம் கடாக்ஷதத்தஸெளபாக்யாய நம
ஓம் காருண்யமயவிக்ரஹாய நம
ஓம் ஸுகதாய நம
ஓம் ஸெளக்யநிலயாய நம
ஓம் சீக்ராநுக்ரஹதாகாய நம

மூன்றாவது முகம்

தியானம்

பஜேதராமஹம் வல்லீதேவ ஸேநாபதிம்
குஹம், மயூரவாஹநம் சக்திதரம் தாரகமாரகம் ! !

ஓம் ஸுப்ரமண்யாய நம
ஓம் பரப்ரும்மணே நம
ஓம் சரணாகதவத்ஸலாய நம
ஓம் பக்திப்ரியாய நம                
ஓம் பரஞ்ஜோதீஷே நம
ஓம் கார்த்திகேயாய நம
ஓம் மஹாமதயே நம
ஓம் க்ருபாநிதயே நம
ஓம் மஹாஸேநாய நம
ஓம் பீமாய நம

ஓம் பீமபராக்ரமாய நம
ஓம் பார்வதீ நந்தநாய நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் ஈசபுத்ராய நம
ஓம் மஹாத்யுதயே நம
ஓம் ஏகரூபாபாய நம
ஓம் ஸ்வயம்ஜோதிஷே நம
ஓம் அப்ரமேயாய நம
ஓம் ஜிதேந்திரியாய நம
ஓம் ஸேநாபதயே நம

ஓம் மஹாவிஷ்ணவே நம
ஓம் ஆத்யந்தரஹிதாய நம
ஓம் சிவாய நம
ஓம் அக்னிகர்பாய நம
ஓம் மஹாதேவாய நம
ஓம் தாரகாஸுரமர்தநாய நம
ஓம் அநாதயே நம
ஓம் பகவதே நம
ஓம் தேவாய நம
ஓம் சரஜந்மநே நம

ஓம் ஷடாநநாய நம
ஓம் குஹாசயாய நம
ஓம் மஹாதேஜஸே நம
ஓம் லோகக்ஞாய நம
ஓம் லோகரக்ஷகாய நம
ஓம் ஸுந்தராய நம
ஓம் ஸூத்ரகாரகாய நம
ஓம் விசாகாய நம
ஓம் பரபஞ்ஜநாய நம
ஓம் ஈசாய நம

ஓம் கட்கதராய நம
ஓம் கர்த்ரே நம
ஓம் விச்வரூபாய நம
ஓம் தநுர்தராய நம
ஓம் ஞானக்கம்யாய நம
ஓம் த்ருடக்ஞாய நம
ஓம் குமாராய நம
ஓம் கமலாஸனாய நம
ஓம் அகல்மஷாய நம
ஓம் சக்திதராய நம

ஓம் ஸுகீர்த்தயே நம
ஓம் தீனரக்ஷகாய நம
ஓம் ஷான்மாதுராய நம
ஓம் ஸர்வகோப்த்ரே நம
ஓம் ஸர்வபூததயாநிதயே நம
ஓம் விச்வப்ரியாய நம
ஓம் விச்வேசாய நம
ஓம் விச்வபுஜே நம
ஓம் விச்வமங்களாய நம
ஓம் ஸர்வவியர்பிநே நம

ஓம் ஸர்வபோக்த்ரே நம
ஓம் ஸர்வரக்ஷõகராய நம
ஓம் ப்ரபவே நம
ஓம் காரணத்ரயகர்த்ரே நம
ஓம் நிர்குணாய நம
ஓம் க்ரௌஞ்சதாரணாய நம
ஓம் ஸர்வபூதாய நம
ஓம் பக்திகம்பாய நம
ஓம் பக்தேசாய நம
ஓம் பக்தவத்ஸலாய நம

ஓம் கல்பவ்ருக்ஷõய நம
ஓம் கஹ்வராய நம
ஓம் ஸர்வபூதாசயஸ்திதாய நம
ஓம் தேவகொப்த்ரே நம
ஓம் துக்கக்னாய நம
ஓம் வரதாய நம
ஓம் வரதப்ரியாய நம
ஓம் அநாதிப்ரும்மசாரிணே நம
ஓம் ஸக்ஷஸ்ராக்ஷõய நம
ஓம் ஸஹஸ்ரபாதே நம

ஓம் க்ஞாநஸ்வரூபாய நம
ஓம் க்ஞாநிநே நம
ஓம் க்ஞானதாத்ரே நம
ஓம் ஸதாசிவாய நம
ஓம் வேதாந்தவேத்யாய நம
ஓம் வேதாத்மநே நம
ஓம் வேதஸாராய நம
ஓம் விக்ஷணாய நம
ஓம் யோகிநே நம
ஓம் யோகப்ரியாய நம

ஓம் அநந்தாய நம
ஓம் மஹாரூபாய நம
ஓம் பஹுதராய நம
ஓம் நிர்விகல்பாய நம
ஓம் நிர்லேபாய நம
ஓம் நிர்விகாராய நம
ஓம் நிர்ஞ்சனாய நம
ஓம் நித்யத்ருப்தாய நம
ஓம் நிராஹாராய நம
ஓம் நிராபாஸாய நம
ஓம் நிராச்ராயாய நம

ஓம் அகண்டநிர்மலாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் சிதாநந்தாத்மநே நம
ஓம் குஹாய நம
ஓம் சிந்மயாய நம
ஓம் சிந்மயாய நம
ஓம் கிரீசாய நம
ஓம் தண்டாயுததராய நம

நான்காகவது முகம்

தியானம்

மஹாஸேநம்குமராம் புஷ்கரஸ்ருஜம்
கண்டஸ்த கிங்கிணீ நாதமேதுரம் ! !

ஓம் ஸத்யக்ஞாநாநந்தரூபாய நம
ஓம் ஸாஸ்வதாய நம
ஓம் அத்தியந்த நிர்மலாய நம
ஓம் ப்ரக்ஞாநகனாய நம
ஓம் வேதாந்தவேத்யாய நம
ஓம் பந்த விமோசனாய நம
ஓம் குணத்ரயவிநிர்முக்தாய நம
ஓம் நிஷ்களாய நம
ஓம் நிருபத்ரவாய நம
ஓம் ஆதிமத்யாந்தரஹிதாய நம

ஓம் அப்ரமேயாய நம
ஓம் நிரஞ்ஜானய நம
ஓம் பக்திகம்யாய நம
ஓம் பரஸ்மைப்ரும்மணே நம
ஓம் பரமாநந்தாய நம
ஓம் ஈஸ்வராய நம
ஓம் நித்யசுத்தாய நம
ஓம் நிஷ்ப்ரபஞ்சாய நம
ஓம் நிராமயாய நம
ஓம் பவாப்திக்னே நம

ஓம் நித்யமுக்தாய நம
ஓம் குமாராய நம
ஓம் பாஹ்யாந்தரஸ்திதாய நம
ஓம் சரீரத்ரயஸாக்ஷிணே நம
ஓம் சாந்தாய நம
ஓம் நிஸ்ஸங்காய நம
ஓம் நிர்பராய நம
ஓம் அசிந்த்யாய நம
ஓம் ஸர்வகாய நம
ஓம் பக்தமோக்ஷதாய நம

ஓம் ஸ்வருபநிஸ்சலாய நம
ஓம் அந்தர்பஹிப்ரகாசாய நம
ஓம் மனோவாசாமகோசராய நம
ஓம் ஜீவஸாக்ஷிணே நம
ஓம் கர்மஸாக்ஷிணெ நம
ஓம் தேஜஸ்தந்மாத்ரவர்ஜிதாய நம
ஓம் ஷட்பாவரஹிதாய நம
ஓம் ஸூக்ஷ்மாய நம
ஓம் ஸ்தூலசக்ஷúஷே நம
ஓம் ஸுதுர்கமாய நம

ஓம் ஞாத்ருஞானஞேயஸாக்ஷிணே நம
ஓம் த்வைததுர்காய நம
ஓம் அத்வயாய நம
ஓம் அஜய்யாய நம
ஓம் நிர்வாணஸுகாய நம
ஓம் நிஸ்ப்ருஹாய நம
ஓம் குஹாய நம
ஓம் நிராபாஸாய நம
ஓம் அநந்யபாஜே நம
ஓம் ஹ்ருத்பத்மஜாநு÷க்ஷத்ரக்ஞாய நம

ஓம் மௌநாதீதாய நம
ஓம் மஹோத்ஸுகாய நம
ஓம் ஸ்தாநத்ரயவிநிர்முக்தாய நம
ஓம் பஞ்கோசவிலக்ஷணாய நம
ஓம் ஸ்ருஷ்டிரக்ஷணஸம் ஹாரகர்த்ரே நம
ஓம் கர்மபலப்ரதாய நம
ஓம் நிகமாதீதாய நம
ஓம் அத்வந்த்வாய நம
ஓம் அநேகாத்மநே நம
ஓம் மிதாசநாய நம

ஓம் ஸச்சிதாநந்தாய நம
ஓம் பூர்ணாத்மநே நம
ஓம் ஸ்வப்ரகாசாய நம
ஓம் ஸுலோசனாய நம
ஓம் அபோக்த்ரே நம
ஓம் நித்யநிஷ்கர்த்ரே நம
ஓம் வ்யோமமூர்த்தயே நம
ஓம் தமோபஹாய நம
ஓம் மூலப்ரக்ருதயே நம
ஓம் அவ்யக்தாய நம

ஓம் முக்திரூபாய நம
ஓம் ஸதாசிவாய நம
ஓம் தர்மாதர்மவிஹீனாய நம
ஓம் ஸர்வஸங்கல்பவர்ஜீதாய நம
ஓம் பக்திச்ரத்தாத்யானகம்யாய நம
ஓம் பசுபாசவிமோசனாய நம
ஓம் பராத்பரதராய நம
ஓம் அநந்யாய நம
ஓம் ஸதஸத்ரஹிதாய நம
ஓம் அதநவே நம

ஓம் த்ரிகாலவேத்யாய நம
ஓம் சைதந்யாய நம
ஓம் விதிவிஷ்ணுசிவாக்ருதயே நம
ஓம் அச்சேத்யாய நம
ஓம் அக்ரகண்யாய நம
ஓம் அதாஹ்யாய நம
ஓம் அக்ஷராய நம
ஓம் அசோத்யாய நம
ஓம் அப்ரமேயாய நம
ஓம் ஞாநஸ்கந்தாய நம

ஓம் ப்ரஜாபதயே நம
ஓம் ப்ரளயக்ஞாய நம
ஓம் பசுபதயே நம
ஓம் சிதாகாசாய நம
ஓம் த்ரிலோகத்ருதே நம
ஓம் நாரதாதிமுநித்யேபாய நம
ஓம் நிர்மதாய நம
ஓம் நிரஹம்க்ருதயே நம
ஓம் நிஜஸத்கர்மஸுலபாய நம
ஓம் நிர்பயாய நம

ஓம் பயநாசநாய நம
ஓம் ஸநாதநாய நம
ஓம் ஸாதுகம்யாய நம
ஓம் அஸல்லக்ஷணவி லக்ஷணாய நம
ஓம் அஜடாய நம
ஓம் அமலாய நம
ஓம் அபாரஸம்ஸாரார்த்த விகட்ட நாய நம
ஓம் தத்வமஸ்யாதிவாக்யார்த்தலக்ஷ்யாய நம
ஓம் ஸாம்பராஜ்யதாயகாய நம

ஐந்தாவது முகம்

தியானம்

தசபுஜம்  த்விஷண்ணயந பங்கஜம்
நாராங்கம் கேகி வாஹ நமாச்ரயே ! !

ஓம் ஸர்வக்ஞமூர்த்தயே நம
ஓம் குஹ்யேசாய நம
ஓம் யுகாந்தகாய நம
ஓம் ஸ்வரார்ணவாய நம
ஓம் ஸுலபாய நம
ஓம் கௌசிகாய நம
ஓம் தன்யாய நம
ஓம் அபிராமாய நம
ஓம் அர்த்தத்வவிதே நம
ஓம் வ்யாளகல்பாய நம

ஓம் அரிஷ்டமதநாய நம
ஓம் ஸுப்ரதீகாய நம
ஓம் ஆசவே நம
ஓம் ந்ருத்யப்ரேமகர்தாய நம
ஓம் வருணாய நம
ஓம் அம்ருதாய நம
ஓம் காலாக்னிருத்ராய நம
ஓம் ச்யாமாய நம
ஓம் ஸுஜந்மநே நம
ஓம் அஹிர்புத்நியாய நம

ஓம் ராக்ஞே நம
ஓம் பசுபதயே நம
ஓம் ஹராய நம
ஓம் ஸமயநாதாய நம
ஓம் ஸமயாய நம
ஓம் பஹுதாய நம
ஓம் துர்லங்க்யாய நம
ஓம் சத்தஸ்ஸாராய நம
ஓம் தம்ஷ்ட்ரிணே நம
ஓம் ஜ்யோதிர்லிங்காய நம

ஓம் மித்ராய நம
ஓம் ஜகத்ஸம்ஹ்ருதிகாரிணே நம
ஓம் காருண்யநிதயே நம
ஓம் லோக்யாய நம
ஓம் ஜயசாலிநே நம
ஓம் பீஜாய நம
ஓம் ஜ்ஞாநோதயாய நம
ஓம் விலேபநாய நம
ஓம் ஜகத்பித்ரே நம
ஓம் ஹேதவே நம

ஓம் அவதுதாய நம
ஓம் சிஷ்டாய நம
ஓம் சந்தசாம்பதயே நம
ஓம் சேந்யாய நம
ஓம் குஹ்யாய நம
ஓம் ஸர்வதாய நம
ஓம் விமோசனாய நம
ஓம் உதாரகீர்த்தயே நம
ஓம் ப்ரஸந்நவதநாய நம
ஓம் ப்ரதவே நம

ஓம் ப்ராஜிஷ்ணவே நம
ஓம் வேதகராய நம
ஓம் ஜிஷ்ணவே நம
ஓம் சக்ரிணே நம
ஓம் சாச்வதாய நம
ஓம் தேவதேவாய நம
ஓம் கதாஹஸ்தாய நம
ஓம் புத்ரிணே நம
ஓம் பாரிஜாதாய நம
ஓம் ஸூக்ஷ்மப்ரமாணபூதாய நம

ஓம் ஸுரபார்ச்வகதாய நம
ஓம் அசரீரிணே நம
ஓம் சுக்லாய நம
ஓம் ஸர்வாந்தர்யாமிணே நம
ஓம் ஸுகோமலாய நம
ஓம் ஸுபுஷ்பாய நம
ஓம் ச்ருதயே நம
ஓம் புஷ்பஸுமாலிநே நம
ஓம் முனித்யேயாய நம
ஓம் வீர்யவதே நம

ஓம் பீஜஸம்ஸ்த்தாய நம
ஓம் மரீசயே நம
ஓம் சாமுண்டாஜநகாய நம
ஓம் குஹாய நம
ஓம் க்ருத்திவாஸஸே நம
ஓம் வ்யுப்தகேசாய நம
ஓம் யோகாய நம
ஓம் தர்மபீடாய நம
ஓம் மஹாவீர்யாய நம
ஓம் தீப்தாய நம

ஓம் புத்தாய் நம
ஓம் சநயே நம
ஓம் விசிஷ்டேஸ்டாய நம
ஓம் ஸேநாந்யே நம
ஓம் கேதவே நம
ஓம் காணாய நம
ஓம் பகவதே நம
ஓம் பாணதர்பஹராய நம
ஓம் அதீந்திரியாய நம
ஓம் ரம்யாய நம

ஓம் ஜகதாநந்தகராய நம
ஓம் சிவாய நம
ஓம் ஸதாசிவாய நம
ஓம் ஸெளம்யாய நம
ஓம் சிந்த்யாய் நம
ஓம் சசிமௌளயே நம
ஓம் குண்டலீஸஸ்யவரதாய  நம
ஓம் வசந்தாய நம
ஓம் அபயாய நம
ஓம் ஸுரபயே நம

ஓம் ஜயாரிமதநாய நம
ஓம் ஸூர்யாத்யக்ஷõய நம
ஓம் பாவநாய நம
ஓம் ஜாதுகர்ணாய நம
ஓம் ப்ரும்மணே நம
ஓம் பக்தாநாம்புஷ்டிவர்தநாய நம
ஓம் கும்பஸம்பவயோகீ ந்த்ர ஸுமநஃபூஜ்யபாதுகாய நம
ஓம் ஸுப்ரமண்ய மூர்த்தயே நம.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar