SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் பிரம்மியே போற்றிஓம் பிரம்ம சக்தியே போற்றிஓம் அன்னவாகினியே போற்றிஓம் அபயகரத்தாளே போற்றிஓம் இந்தளூர்த்தேவியே போற்றிஓம் ஈர்த்து அருள்பவளே போற்றிஓம் சடைமுடியாளே போற்றிஓம் ஜபமாலை ஏந்தியவளே போற்றிஓம் நான்முகியே போற்றிஓம் நால்வேதமாதாவே போற்றிஓம் பத்மாசனியே போற்றிஓம் பயநாசினியே போற்றிஓம் மலர்விழியாளே போற்றிஓம் மான்தோலுடையாளே போற்றிஓம் மாகேஸ்வரியே போற்றிஓம் மகேஸ்வரன் ரூபியே போற்றிஓம் அன்பர்க்கு எளியவளே போற்றிஓம் அசுரநிக்ரஹியே போற்றிஓம் கருணாபுரத்தேவியே போற்றிஓம் காளை வாகினியே போற்றிஓம் த்ரிசூலதாரியே போற்றிஓம் த்ரைலோக்ய மோகினியே போற்றிஓம் பஞ்சமுகியே போற்றிஓம் பல்லாயுதமேந்தியவளே போற்றிஓம் படர் சடையாளே போற்றிஓம் பாம்பணியாளே போற்றிஓம் முக்கண்ணியே போற்றிஓம் வெண்ணிற மேனியளே போற்றிஓம் வெற்றியளிப்பவளே போற்றிஓம் கௌமாரியே போற்றிஓம் குமார சக்தியே போற்றிஓம் அகந்தை அளிப்பவளே போற்றிஓம் அசுர சம்காரியே போற்றிஓம் உண்மையுணர்த்துபவளே போற்றிஓம் உடும்ப மரத்தடியிலிருப்பவளே போற்றிஓம் கஞ்சனூர்த் தேவியே போற்றிஓம் குங்கும வண்ணியே போற்றிஓம் சண்முகியே போற்றிஓம் சக்தி ஆயுததாரியே போற்றிஓம் மயில்வாகினியே போற்றிஓம் மகுடமணிந்தவளே போற்றிஓம் வீர சக்தியே போற்றிஓம் வறியோர்க்காவலே போற்றிஓம் வைஷ்ணவியே போற்றிஓம் விரிகண்ணாளே போற்றிஓம் கருடவாகினியே போற்றிஓம் கதாயுததாரியே போற்றிஓம் சங்கேந்தியவளே போற்றிஓம் சக்கரமும் ஏற்றவளே போற்றிஓம் சுந்தரவதனியே போற்றிஓம் சேந்தன்குடித்தேவியே போற்றிஓம் பெருமுலையாளே போற்றிஓம் பேரழகியே போற்றிஓம் மகாமாயையே போற்றிஓம் மஞ்சள்நிற ஆடையளே போற்றிஓம் வனமால்தாரியே போற்றிஓம் விஷ்ணு அம்சதேவியே போற்றிஓம் வாராகியே போற்றிஓம் வழுவூர்த்தேவியே போற்றிஓம் அஸ்திரவாராகியே போற்றிஓம் ஆபரணதாரியே போற்றிஓம் கதாயுததாரியே போற்றிஓம் கபாலமாலையணிந்தவளே போற்றிஓம் கலப்பை ஏந்தியவளே போற்றிஓம் கார்முகில் வண்ணியே போற்றிஓம் சக்தி சேனாபதியே போற்றிஓம் ஸ்வப்ன வாராகியே போற்றிஓம் துஷ்டநிக்ரஹியே போற்றிஓம் தூம்ரவாராகியே போற்றிஓம் பட்டுடுத்தவளே போற்றிஓம் பகை பொடிப்பவளே போற்றிஓம் மஹிஷ வாகினியே போற்றிஓம் மகா வாராகியே போற்றிஓம் இந்திராணியே போற்றிஓம் இன்னல் களைபவளே போற்றிஓம் அங்குசதாரியே போற்றிஓம் ஆயிரம் கண்ணாளே போற்றிஓம் கஜவாகினியே போற்றிஓம் கதாயுதபாணியே போற்றிஓம் கலக்கம் தீர்ப்பவளே போற்றிஓம் கல்பமரத்தடியிலிருப்பவளே போற்றிஓம் தயாபரியே போற்றிஓம் தருமபுரத் தேவியே போற்றிஓம் யமபயநாசினியே போற்றிஓம் யானைக்கொடியுடையவளே போற்றிஓம் சாமுண்டேஸ்வரியே போற்றிஓம் சண்டனையழித்தவளே போற்றிஓம் ஆந்தை வாகினியே போற்றிஓம் அஷ்டயோகினி சூழ்ந்தவளே போற்றிஓம் அதிகந்தரியே போற்றிஓம் ஆடியருள்பவளே போற்றிஓம் ஊர்த்துவகேசியே போற்றிஓம் உத்திரமாயூரதேவியே போற்றிஓம் கர்ஜிப்பவளே போற்றிஓம் கனல் ஏந்தியவளே போற்றிஓம் பத்மாக்ஷியே போற்றிஓம் பிரளயரூபியே போற்றிஓம் வாருணிசாமுண்டியே போற்றிஓம் வடவிருக்ஷத்தடியிலிருப்பவளே போற்றிஓம் ரக்தசாமுண்டியே போற்றிஓம் ராக்ஷஸநிக்ரஹியே போற்றிஓம் எழுபெருந்தேவியரே போற்றிஓம் எளியோரைக் காப்போரே போற்றிஓம் சிவாலயத் தேவியரே போற்றிஓம் சீக்கிரமே கனிபவரே போற்றிஓம் வடதிசை நோக்குபவரே போற்றிஓம் வரம்யாவும் அருள்பவரே போற்றி