SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் திருவே போற்றிஓம் திருவளர் தாயே போற்றிஓம் திருமாலின் தேவி போற்றிஓம் திருவெலாம் தருவாய் போற்றிஓம் திருத்தொண்டர் மணியே போற்றிஓம் திருப்புக முடையாய் போற்றிஓம் திருஞான வல்லி போற்றிஓம் திருவருட் செல்வி போற்றிஓம் திருமால் மகிழ்வாய் போற்றிஓம் திருமார்பி லமர்ந்தாய் போற்றி ஓம் தினமெமைக் காப்பாய் போற்றிஓம் தீப சோதியே போற்றிஓம் தீதெலாம் தீர்ப்பாய் போற்றிஓம் தூப சோதியே போற்றிஓம் துயரந்தீர்த் தருள்வாய் போற்றிஓம் திருப்பாற் கடலாய் போற்றிஓம் தருவழு தருள்வாய் போற்றிஓம் அன்னையே அருளே போற்றிஓம் அழகெலாம் உடையாய் போற்றிஓம் அயன்பெறு தாயே போற்றி ஓம் அறுமுகன் மாமி போற்றிஓம் அமரர்குல விளக்கே போற்றிஓம் அமரேசன் தொழுவாய் போற்றிஓம் அன்பருக் கினியாய் போற்றிஓம் அண்டங்கள் காப்பாய் போற்றிஓம் ஆனந்த வல்லியே போற்றிஓம் ஆருயிர்க் குயிரே போற்றிஓம் ஆவிநல் வடிவே போற்றிஓம் ஆக்கம தருள்வாய் போற்றிஓம் இச்சை கிரியை போற்றி ஓம் இருள்தனைக் கடிவாய் போற்றிஓம் இன்ப பெருக்கே போற்றிஓம் இகபர சுகமே போற்றிஓம் ஈகையின் பொலிவே போற்றிஓம் எங்குமே நிறைந்தாய் போற்றிஓம் எண்குண வல்லி போற்றிஓம் ஓங்கார சக்தி போற்றிஓம் ஒளிமிகு தேவி போற்றிஓம் கற்பக வல்லி போற்றிஓம் காமரு தேவி போற்றி ஓம் கனக வல்லியே போற்றிஓம் கருணாம் பிகையே போற்றிஓம் குத்து விளக்கே போற்றிஓம் குலமகள் தொழுவாய் போற்றிஓம் மங்கல விளக்கே போற்றிஓம் மங்கையர் தொழுவாய் போற்றிஓம் தூங்காத விளக்கே போற்றிஓம் தூயவர் தொழுவாய் போற்றிஓம் பங்கச வல்லி போற்றிஓம் பாவலர் பணிவாய் போற்றி ஓம் பொன்னி அம்மையே போற்றிஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றிஓம் நாரணன் நங்கையே போற்றிஓம் நாவலர் துதிப்பாய் போற்றிஓம் நவரத்தின மணியே போற்றிஓம் நவநிதி நீயே போற்றிஓம் அஷ்டலக் குமியே போற்றிஓம் அறம்பொருள் தருவாய் போற்றிஓம் ஆதிலட்சுமியே போற்றிஓம் ஆணவம் அறுப்பாய் போற்றி ஓம் கஜலட்சுமியே போற்றிஓம் கள்ளமும் கரைப்பாய் போற்றிஓம் தைரியலட் சுமியே போற்றிஓம் தயக்கமும் தவிர்ப்பாய் போற்றிஓம் தனலட் சுமியே போற்றிஓம் தனதானியம் தருவாய் போற்றிஓம் விஜயலட் சுமியே போற்றிஓம் வெற்றியைத் தருவாய் போற்றிஓம் வரலட் சுமியே போற்றிஓம் வரமெலாம் தருவாய் போற்றி ஓம் முத்துலட் சுமியே போற்றிஓம் முத்தியை அருள்வாய் போற்றிஓம் மூவேந்தர் தொழுவாய் போற்றிஓம் முத்தமிழ் தருவாய் போற்றிஓம் கண்ணேஎம் கருத்தே போற்றிஓம் கவலையை ஒழிப்பாய் போற்றிஓம் விண்ணேஎம் விதியே போற்றிஓம் விவேகம் தருள்வாய் போற்றிஓம் பொன்னேநன் மணியே போற்றிஓம் போகம தருள்வாய் போற்றி ஓம் பூதேவி தாயே போற்றிஓம் புகழெலாம் தருவாய் போற்றிஓம் சீதேவி தாயே போற்றிஓம் சிறப்பெலாம் அருள்வாய் போற்றிஓம் மதிவதன வல்லி போற்றிஓம் மாண்பெலாம் தருவாய் போற்றிஓம் நித்திய கல்யாணி போற்றிஓம் நீதிநெறி அருள்வாய் போற்றிஓம் கமலக் கன்னி போற்றிஓம் கருத்தினி லமர்வாய் போற்றி ஓம் தாமரைத் தாளாய் போற்றிஓம் தவநிலை அருள்வாய் போற்றிஓம் கலைஞானச் செல்வி போற்றிஓம் கலைஞருக் கருள்வாய் போற்றிஓம் அருள்ஞானச் செல்வி போற்றிஓம் அறிஞருக் கருள்வாய் போற்றிஓம் எளியவர்க் கருள்வாய் போற்றிஓம் ஏழ்மையைப் போக்குவாய் போற்றிஓம் வறியவர்க் கருள்வாய் போற்றிஓம் வறுமையை ஒழிப்பாய் போற்றி ஓம் வேத வல்லியே போற்றிஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றிஓம் பெரியோர்க் கருள்வாய் போற்றிஓம் நல்லவர்க் கருள்வாய் போற்றிஓம் அடியவர்க் கருள்வாய் போற்றிஓம் அனைத்துமே ஆனாய் போற்றிஓம் அருள்இலக் குமியே போற்றிஓம் மகாலட்சுமியே போற்றி போற்றி