SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அம்மையே முத்தால பரமேஸ்வரியே போற்றிஓம் ஆதிமுதற் சக்தியே போற்றிஓம் இதய இருள் நீக்குபவளே போற்றிஓம் ஈகையுடையோளே போற்றிஓம் உமையாம்பிகையே போற்றிஓம் ஊரைக் காப்பவளே போற்றிஓம் எட்டுத்திக்கும் நிறைந்தவளே போற்றிஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றிஓம் ஐங்கரத்தவளே போற்றிஓம் ஒற்றுமை தருபவளே போற்றிஓம் ஓங்கார நாயகியே போற்றிஓம் ஒளடதத்து நாயகியே போற்றிஓம் கல்வி தந்தவளே போற்றிஓம் காத்து அருள்பவளே போற்றிஓம் கிழமையானவளே போற்றிஓம் கீர்த்தி தருபவளே போற்றிஓம் குறைகள் பொறுப்பவளே போற்றிஓம் கூட்டம் நிறைப்பவளே போற்றிஓம் கெங்கா தேவியே போற்றிஓம் கேள்வி ஞானமே போற்றிஓம் கை கொடுப்பவளே போற்றிஓம் கொடுத்து அருள்பவளே போற்றிஓம் கோமாதாவே போற்றிஓம் கௌரி அம்பிகையே போற்றிஓம் சக்தி தேவியே போற்றிஓம் சாத்தானை ஒழிப்பவளே போற்றிஓம் சித்தி உடையவளே போற்றிஓம் சீர்மை நாயகியே போற்றிஓம் சுகம் தருபவளே போற்றிஓம் சூதை அளிப்பவளே போற்றிஓம் செண்பகா தேவியே போற்றிஓம் செந்தமிழ் வாசகியே போற்றிஓம் சைகை புரிந்தவளே போற்றிஓம் சொல்லின் செல்வியே போற்றிஓம் சோகம் தவிர்ப்பவளே போற்றிஓம் சௌந்திர நாயகியே போற்றிஓம் அஞ்ஞானம் அழிப்பவளே போற்றிஓம் மெய்ஞ்ஞான ஒளியே போற்றிஓம் கண்ணின் ஒளியே போற்றிஓம் கண்ணாத்தாள் தாயே போற்றிஓம் அணிகலன் தருபவளே போற்றிஓம் அணிமணிகள் நாதமே போற்றிஓம் வீணையின் நாயகியே போற்றிஓம் வினைகள் நீக்குபவளே போற்றிஓம் அணுவின் அணுவே போற்றிஓம் அனாத ரக்ஷகியே போற்றிஓம் பிணியை ஒழிப்பவளே போற்றிஓம் பிழை பொறுத்தருள்பவளே போற்றிஓம் காணியாய் நிற்பவளே போற்றிஓம் காளிகா தேவியே போற்றிஓம் தினை தேன் தருபவளே போற்றிஓம் தித்திக்கும் மாவிளக்கே போற்றிஓம் தத்துவ நாயகியே போற்றிஓம் தானம் தருபவளே போற்றிஓம் தர்ம தேவதையே போற்றிஓம் தாலி பாக்கியமே போற்றிஓம் தீமை களைபவளே போற்றிஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றிஓம் தூய்மை குணத்தாளே போற்றிஓம் தென்றலாய் ஆனவளே போற்றிஓம் தேசம் காப்பவளே போற்றிஓம் தைத் திங்கள் சங்கரியே போற்றிஓம் தொல்லை நீக்குபவளே போற்றிஓம் தொண்டர்க்கு அருள்பவளே போற்றிஓம் தோழமை உடையாளே போற்றிஓம் தோசம் அகற்றுபவளே போற்றிஓம் நன்மை தருபவளே போற்றிஓம் நர்த்தன நாயகியே போற்றிஓம் நாட்டிய தேவியே போற்றிஓம் நாக தேவியே போற்றிஓம் புனித அருளே போற்றிஓம் நித்திய கல்யாணியே போற்றிஓம் நீசம் ஒளிப்பவளே போற்றிஓம் நீதி காப்பவளே போற்றிஓம் நுட்பம் கொடுப்பவளே போற்றிஓம் நுண்ணறிவானவளே போற்றிஓம் நூலை கொடுத்தவளே போற்றிஓம் நூலாய் ஆனாய் போற்றிஓம் நெறி வகுத்தவளே போற்றிஓம் நெய்யாய் உறைபவளே போற்றிஓம் நேசம் கொடுப்பவளே போற்றிஓம் நொடியாய் ஆனவளே போற்றிஓம் நோயை ஒழிப்பவளே போற்றிஓம் பரமன் தேவியே போற்றிஓம் பரமக்குடி காப்பவளே போற்றிஓம் பாடலின் இசையே போற்றிஓம் பிச்சியாய் ஆனவளே போற்றிஓம் பிழை பொறுப்பவளே போற்றிஓம் பில்லி சூன்யம் அகற்றுபவளே போற்றிஓம் பிள்ளைகளை காப்பவளே போற்றிஓம் பீதி அகற்றுபவளே போற்றிஓம் பீடை ஒழிப்பவளே போற்றிஓம் பீடு நடையாளே போற்றிஓம் புனர் ஜென்மம் கொண்டவளே போற்றிஓம் புத்தியாய் ஆனவளே போற்றிஓம் புத்தியை கொடுப்பவளே போற்றிஓம் புதுமை தருபவளே போற்றிஓம் புவனங்கள் ஆள்பவளே போற்றிஓம் பூமாதாவே போற்றிஓம் பூவில் உறைபவளே போற்றிஓம் பூமாரியே போற்றிஓம் பூஜைக்குரியவளே போற்றிஓம் பூவாய் ஆனவளே போற்றிஓம் பூசல் ஒழிப்பவளே போற்றிஓம் பூமா தேவியே போற்றிஓம் பூவின் மணமே போற்றிஓம் புத்துலகம் தருபவளே போற்றிஓம் பூத நாயகியே போற்றி போற்றி போற்றி