SS துர்க்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> துர்க்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
துர்க்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம்
துர்க்கா  பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

(அகில லோகஜனனியான ஆதிபராசக்தியின் மஹிமையை விளக்கி நமது காஞ்சி காமகோடி பரமாச்சாரியாள் அருங்கருணையால் சௌந்தர்ய லஹரியின் ஸாரத்தைப் பிழிந்து ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்னம் என்ற ஐந்து ஸ்தோத்திரம் கொண்ட அரிய க்ரந்தத்தை இயற்றி இருக்கிறார்கள். வரங்களை வாரிவழங்கும் அக்ஷய பாத்திரமான இந்த துர்க்கா பஞ்சரத்தினத்தை நித்யம் பாராயணம் செய்தால் கோரியவை நிறைவேறும்.)

1. தேத்யான யோகானு கதா அபச்யன்
த்வ மேவ தேவீம் ஸ்வகுனைர் நிகூடாம்
த்வமேவ சக்தி: பரமேஸ்வரஸ்ய
பாஹிமாம் ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி

2. வேதாத்ம சக்தி: ச்ருதி வாக்ய கீதா
மஹர்ஷி லோகஸ்ய புர: ப்ரஸன்னா
குஹாபரம் வ்யோம ஸத : ப்ரதிஷ்டா
பாஹிமாம் ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி

3. பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயஸே
ச்வேதாச்வ வாக்யோதித தேவி துர்க்கே
ஸ்வாபாவிகீ ஞான பல க்ரியா தே
பாஹிமாம் ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி

4. தேவாத்ம சப்தேன சிவாத்ம பூதா
யத்கூர்ம வாய வ்யவசோ விவ்ருத்யாத
த்வம் பாச விச்சேதரி ப்ரஸித்தா
பாஹிமாம் ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி

5. த்வம் ப்ரம்ம புச்சா விவிதா மயூரி
ப்ரும்மா ப்ரதிஸ்டாஸ்யுபதிஷ்டா கீதா
ஞான ஸ்வரூபாத்ம தயாகிஸானாம்
பாஹிமாம் ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar