SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மெய்யுணர்வு பெறஎய்யாத வாழ்வும் வேறெண்ணாத நிலையும்நினை என்றும் மறவாத நெறியும்இறவாத தகவும் மேம் பிறவாத கதியும்இவ்வேழையே கருள் செய் கண்டாய்கொய்யாது குவியாது குமையாது மணம் வீசும்கோமளத் தெய்வ மலரேகோவாத முத்தமே குறயாத மதியமேகோடாத மணி விளக்கேஐயநநங் கொண்ண திலலையம் மருவும்அண்ணலார் மகிழும் மணியேஅகிலாண்டமும் சராசரமும் ஈன்றருள் பரசிவானந்த வல்லி உமையேநீறணிந்து ஒளிர் அக்க மணிதரித்து உயர்சைவ நெறி நின்று உனக்குரிய வோர்நிமலமுறும் ஐந்தெழுத்துள்நிலையுறக் கொண்டுநின்னடி பூசை செய்துவீறணிந்து என்றும் ஒரு தன்மை பெறும் சிவஞான வித்தகர் பதம் பரவும் ஒர்மெய்ச்செல்வ வாழ்க்கையின் விருப்பமுடையேன்இது விரைந்தருள வேண்டும் அமுதேபேறணிந்து அயன் மாலும் இந்திரனும் அறிவறிய பெருமையை அணிந்த அமுதேபிரச மலர் மகள் கலைசொல் மகள் விசய மகள்முதல் பெண்கள் சிரமேவு மணியேஆறிணிந்திடு சடையார் தில்லை யம்பதி மருவும்அண்ணலார் மகிழ மணியேஅகிலாண்டமும் சரா சரமும் ஈன்றருள்பரசிவானந்த உமையேபதியுண்டு நிதியுண்டு புத்திரர்கள் மித்திரர்கள்பக்க முண்டெக் காலமும்பவிசுண்டு தவிசுண்டு திட்டாந்த மாக யமபடரெனுந்திமிர மணுகாக்கதியுண்டுஞானமாங் கதிருண்டு சதிருண்டுகாயசித் திகளுமுண்டுகறையுண்ட கண்டர்பா லம்மை நின்றருளிற்கருத்தொன்று முண்டாகுமேல்நதியுண்ட கடலேனச் சமயத்தை யுண்டபரஞான வானந்த வொளியேநாதாந்த ரூபமே வேதாந்த மோனமேநானெனு மகந்தை தீர்த்தென்மதியுண்ட மதியான மதிவதன வல்லியேமதுசூதனன் தங்கையேவரை ரஜானுக் கிருகண் மணியா புதித்த மலைவளர்காதலிப் பெணுமையேபூரணி புராதனி சுமங்கலை சுதந்தரிபுராந்தகீ த்ரியம்பகீ யெழிற்புங்கவி விளங்கு சிவ சங்கரி சகஸ்ரதளபுட்பமிசை வீற்றிருக்குநாரணி மனாதீத நாயகி குணாதீதநாதாந்த சக்தி யென்றுன்நாமமேயுச்சரித்திடு மடியர் நாமமேநானுச்சரிக்க வசமோவாரணி சடைக் கடவுளாரணி யெனப் புகழஅகிலாண்ட கோடி யீன்றஅன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசுமானந்த ரூபமயிலேவாரணியுமிரு கொங்கை மாதர் மகிழ கங்கைபுகழ்வளமருவு தேவையரசேவரை ரஜானுக் கிருகண் மணியாயுதித்த மலைவளர் காதலிப்பெணுமையே.(தாயுமானவர்).