|
முதல் பக்கம்>
இறைவழிபாடு> மூகாம்பிகா அஷ்டோத்திர சதநாமாவளி
|
|
மூகாம்பிகா அஷ்டோத்திர சதநாமாவளி
|
|
 |
ஓம் ஸ்ரீ நாதாதி தநூத்தர ஸ்ரீ மகாலட்சுமியை நமோ நம ஓம் பவ பாவித சித்தேஜ ஸ்வருபாயை நம ஓம் க்ருதானங்க வத கோடி ஸெளந்தர்யாயை நம ஓம் உத்யதாதித்ய ஸாகஸ்ர ப்ரகாசாயை நம ஓம் தேவதார்பித சஸ்த்ராஸ்த்ர பூஷணாயை நம ஓம் சரணாகத ஸந்த்ரான்ன நியோகாயை நம ஓம் சிம்கராஜ வரஸ்கந்த ஸம்ஸ்திதாயை நம ஓம் அட்டஹாஸ பரித்ரஸ்த தைத்யௌகாயை நம ஓம் மகாகிஷ தைத்யேந்திர விகாதின்யை நம ஓம் புரத்திர முகாமர்த்ய வரகாயை நம
ஓம் கோலரிஷி ப்ரவத்யான பிரத்யயாயை நம ஓம் ஸ்ரீ கண்ட க்லுப்த ஸ்ரீ சக்ர மத்யஸ்தாயை நம ஓம் மிதனாகார கலிதஸ்வ பாவாயை நம ஓம் இஷ்டாந்தரு ப்ரமுக தேவதாயை நம ஓம் தப்த ஜாம்பூனத ப்ரக்ய சரீராயை நம ஓம் கேதகீ மாலாதி புஷ்ப பூஷிதாயை நம ஓம் விசித்ர ரத்ன ஸம்யுக்த கிரீடாயை நம ஓம் ரமணீய த்விரேஹாளி குந்தளாயை நம ஓம் அர்த்த ஸ்துபாஸ்து விபாஜல்லடாயை நம ஓம் முக சந்ராங்க கஸ்தூரி திலகாயை நம
ஓம் மனோக்ஞ வக்ர பூவல்லி யுகளாயை நம ஓம் ரஜநீச திநேசாக்னி லோசனாயை நம ஓம் கருணாரச சம்ஸிகத நேத்வித்தாயை நம ஓம் சாம்பேய குசுமோத்பாசி நாசிகாயை நம ஓம் தாராகாபன ஸாரத்ன பாசுராயை நம ஓம் ஸத்ரத்நவ சித்ஸ்வர்ண தாடங்காயை நம ஓம் ரத்ணாதர்ச ப்ரதீகாச கபோலாயை நம ஓம் தாம்பூல சோபித வரஸ்மிதர் ஸாயை நம ஓம் குந்த குந்த மள சங்காச தசநாயை நம ஓம் பல்லப் பிரவாளர தன வஸனாயை நம
ஓம் ஸ்வகாந்த ஸ்வாந்த விசேஷாபி சிபுகாயை நம ஓம் முக்தாகார லஸத் கம்பு சுந்தராயை நம ஓம் சாஷ்டா வதாங்கத புஜ சதுஷ்ணாயை நம ஓம் சங்க சக்ர வரா பீதி கராம் புஜாயை நம ஓம் மதங்கஜ மகாகும்ப வக்÷க்ஷõ ஜாயை நம ஓம் குசபார நமன் மத்தஞ்ஜு மத்யமாயை நம ஓம் தடித்புஞ்ஜாப கௌசேய சுகேலாயை நம ஓம் ரம்ய கிங்கிணிகா காஞ்சீ ரஞ்சிதாயை நம ஓம் ஆதி மஜ்ஜள ரம்போரு த்விதாயை நம ஓம் மாணிக்க முகுடாஷ்டீவத் சம்யுக்தாயை நம
ஓம் தேவேச முகுடோத்திப்த பதாப்ஜாயை நம ஓம் பார்க்க வாராத்ய காங்கேய பாதுகாயை நம ஓம் மத்த தந்தாவ லோத்தம்ச கமனாயை நம ஓம் குங்குமாக்ருபத்ர ஸ்ரீ சர்ச்சி தாங்யை நம ஓம் சசாம ராமரீரத்ன வீஜி தாயை ப்ரதாயின்யை நம ஓம் ப்ரணாகில சௌகரக்ய நம ஓம் தானவார்த்தீச சக்ராதி சந்ததாயை நம ஓம் தூம்ர லோசன தைதேய தகனாயை நம ஓம் சண்டமுண்ட மகாசீர்ஷ வந்தனாயை நம ஓம் ரக்தபீஜ மகா தைத்ய சிக்ஷகாயை நம
ஓம் மதோன்தத நிசும்பாக்ய பஞ்சனாயை நம ஓம் கோர சும்பா சுராதீச நாசனாயை நம ஓம் மதுகைடப சம்கார காரணாயை நம ஓம் விரிஞ்சிமுக சங்கீத சமஞ்ஞாயை நம ஓம் சர்வ பாதா ப்ரசமன சரித்ரசாயை நம ஓம் சமாதி சுரதக்ஷ்மாபூ தர்சிதாயை நம ஓம் மார்க்கண்டேய முனிச்சிரேஷ்ட சம்ஸ்திதாயை நம ஓம் வ்யாளா சுரத் விஷத் விஷ்ண ஸ்வரூயை நம ஓம் க்ரூர வேத்ராகர ப்ராண மாரணாயை நம ஓம் லட்சுமி சரஸ்வதி காளீ வேஷாட்யாயை நம
ஓம் சிருஷ்டி ஸ்திதி லயக்ரீடா தத்பராயை நம ஓம் பிரும்மமோபேந்திர கிரீசாதி பிரதிக்ஷாயை நம ஓம் அம்ருதாப்த மணித்வீப நிவாஸின்யை நம ஓம் நிகிலானந்த சந்தோக விக்ரகாயை நம ஓம் மகா கதம்ப விபின மத்யகாயை நம ஓம் அநேக கோடி ப்ரும்மாண்ட ஜனத்யித்யை நம ஓம் முமுக்ஷúஜன சன்மார்க்க தர்கிகாயை நம ஓம் த்வாதசாந்த சதாம்போஜ சதனாயை நம ஓம் சகஸ்ரார மகாபத்ம விஹாராயை நம ஓம் ஜன்ம பிரமுக ஷட்டாவ வர்ஜிதாயை நம
ஓம் மூலாதாராதி ஷட்சக்ர நிலயாயை நம ஓம் சராசரர்த்மக ஜகத்சம் பிரோதாயை நம ஓம் மகாயோகி ஜனஸவாந்த நிசாந்தர்யை நம ஓம் சாவ வேதாந்த ஸத்ஸார ஸம்வேதாயை நம ஓம் ஹ்ருதி நிக்ஷிப்த சிச்சேஷ பிரும்மாண்டபாயை நம ஓம் தேவ தேவேஸ்வர ப்ராண வல்லபாயை நம ஓம் துஷாராசல ராஜன்ய தனபாயை நம ஓம் சர்வாத்ம புண்டரீகாச்ஷ சகோதர்யை நம ஓம் முகீக்குத மகாமூக தானவாயை நம ஓம் துஷ்டமூக சிரசைல குலிசாயை நம
ஓம் குடசோ பத்ய காமுக்ய நிவாஸாயை நம ஓம் வரேண்ய தட்சிணார் தாங்க மகேசாயை நம ஓம் ஜோதி சக்ராம் சநா திவ்ய பீடஸ்தாயை நம ஓம் நவகோடி மகாதுர்க்கா சம்பதாயை நம ஓம் விக்னேச ஸ்கந்த வீரேச வத்சலாயை நம ஓம் கலிகல்மஷ வித்வம்ஸ சமர்த்தாயை நம ஓம் ÷ஷாடசார்ண மகாமந்திர மந்திராயை நம ஓம் பஞ்சப் பிரணவ லோலம்ப பங்கஜாயை நம ஓம் மிதுநார்சன ஸம்கிருஷ்ட இருதயாயை நம ஓம் வசுதேவ மனோபீட பலதாயை நம
ஓம் கம்சாசுர வராராதி பூஜிதாயை நம ஓம் ருக்மிண சத்யபாமாதி வந்திதாயை நம ஓம் நந்தகோபப்ரியா கர்ப சம்பூதாயை நம ஓம் கம்ச ப்ராணாப ஹரண சர்தனாயை நம ஓம் சுவாசினி வதூபூஜா சுப்ரீதாயை நம ஓம் சசாங்க சேக ரோத்ஸங்க விஷ்டராயை நம ஓம் விபுதாரி கலாரண்ய குடாராயை நம ஓம் சஞ்சீவ நௌஷதத்ராத த்ரிதசாயை நம ஓம் மாத்ரு சௌக்யார்த்த பக்ஷீச சேவிதாயை நம ஓம் கடாக்ஷ லப்த சக்ரத்வ ப்ரத்யம்னாயை நம
ஓம் இந்திரக்ருத்தப் தோஸ்தவோத் க்ருஷ்ட நம ஓம் தாரித்ர்ய துக்க விச்சேத நிபுணாயை நம ஓம் அனன்ய பாவ ஸ்வர்கா பவர்காபவர்க்க தாயை நம ஓம் அப்ரபண்ண பவத்ராஸ தாயகாயை நம ஓம் நிர்ஜிதா சேஷ பாஷண்ட மண்டலாயை நம ஓம் சிவாக்ஷி குமுதாக்லர்த சந்திரிகாயை நம ஓம் ப்ரவர்த்தித மகாவித்யா ப்ரதானாயை நம ஓம் சர்வ சத்தி ஐக்கிய ரூப ஸ்ரீ மூகாம்பாயை நம. |
|
|
|