SS
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தியானம்ஓம் அஸ்ய ஸ்ரீ புவனேஸ்வரி அஷ்டோத்ர நாம மந்த்ரஸ்ய சக்திரிஷி: காயத்ரீ சந்த புவனேஸ்வரீ தேவதா சதுர்வாகசாதனே ஜபே வினியோக:ஓம் மஹாமாயாயை நமஓம் மஹாவித்யாயை நமஓம் மஹா யோகாயை நமஓம் மஹோத்கடாயை நமஓம் மாஹேஸ்வர்யை நமஓம் குமார்யை நமஓம் ப்ரம்மாண்யை நமஓம் ப்ரம்மரூபிண்யை நமஓம் வாகீஸ்வர்யை நமஓம் யோகரூபாயை நமஓம் யோகினீ கோடி சேவிதாயை நமஓம் ஜயாயை நமஓம் விஜயாயை நமஓம் கௌமார்யை நமஓம் சர்வமங்களாயை நமஓம் ஹிங்குலாயை நமஓம் விலாஸ்யை நமஓம் ஜ்வாலின்யை நமஓம் ஜ்வாலரூபின்யை நமஓம் ஈஸ்வர்யை நமஓம் க்ரூரசம்ஹார்யை நமஓம் குலமார்கப்ரதாயின்யை நமஓம் வைஷ்ணவ்யை நமஓம் சுபகார்யை நமஓம் சுகுல்யாயை நமஓம் குலபூஜிதாயை நமஓம் வாமாங்காயை நமஓம் வாமசாராயை நமஓம் வாமதேவப்ரியாயை நமஓம் பாகினியோகினி ரூபாயை நமஓம் பூதேஸ்யை நமஓம் பூதநாயிகாயை நமஓம் பத்மாவத்யை நமஓம் பத்மநேத்ராயை நமஓம் ப்ரபுத்தாயை நமஓம் சரஸ்வத்யை நமஓம் பூசர்யை நமஓம் கேசர்யை நமஓம் மாயாயை நமஓம் மாதங்க்யை நமஓம் புவனேஸ்வர்யை நமஓம் காந்தாயை நமஓம் பதிவ்ரதாயை நமஓம் சாக்ஷ்யை நமஓம் சுசக்ஷயை நமஓம் குண்டவாசின்யை நமஓம் உமாயை நமஓம் குமார்யை நமஓம் லோகேஸ்யை நமஓம் சுகேஸ்யை நமஓம் பத்மராகிண்யை நமஓம் இந்த்ராண்யை நமஓம் ப்ரம்மசாண்டால்யை நமஓம் சண்டிகாயை நமஓம் வாயுவல்லபாயை நமஓம் சர்வதாத்ருமயீமூர்த்யை நமஓம் ஜலரூபாயை நமஓம் ஜலோதர்யை நமஓம் ஆகாஸ்யை நமஓம் ரணகாயை நமஓம் ந்ருகபால விபூஷணாயை நமஓம் நர்மதாயை நமஓம் மோஷதாயை நமஓம் காமதர்மார்ததாயின்யை நமஓம் காயத்ரியை நமஓம் சாவித்ரியை நமஓம் த்ரிசந்த்யாயை நமஓம் தீர்தகாமின்யை நமஓம் அஷ்டம்யை நமஓம் நவம்யை நமஓம் தசம்யை நமஓம் ஏகாதஸ்யை நமஓம் பௌர்ணமாஸ்யை நமஓம் குஹிரூபாயை நமஓம் திதிமூர்த்திஸ்வரூபிண்யை நமஓம் சுந்தர்யை நமஓம் சுராரிநாசகார்யை நமஓம் உக்ரரூபாயை நமஓம் வத்சலாயை நமஓம் அலையாயை நமஓம் அர்த்தமாத்ராயை நமஓம் அருணாயை நமஓம் பீதலோசனாயை நமஓம் லஜ்ஜாயை நமஓம் சரஸ்வத்யை நமஓம் வித்யாயை நமஓம் பவான்யை நமஓம் பாபநாசின்யை நமஓம் நாகபாசதராயை நமஓம் மூர்திரகாதாயை நமஓம் ஏகாக்ஷர்யை நமஓம் ஏகமந்தர்யை நமஓம் த்ருதகுண்டலாயை நமஓம் க்ஷத்ரரூபிக்ஷயகர்யை நமஓம் தேஜஸ்வின்யை நமஓம் சுசிஸ்மிதாயை நமஓம் அவ்யக்தாவ்யக்த லோகாயை நமஓம் சம்புரூபாயை நமஓம் மனஸ்வின்யை நமஓம் மாதங்க்யை நமஓம் மத்தமாதங்க்யை நமஓம் மஹாதேவப்ரியாயை நமஓம் சதாயை நமஓம் தைத்ய ஹாயை நமஓம் வாராஹ்யை நமஓம் சர்வசாஸ்த்ரமய்யை நமஓம் சுபாயை நமஓம் புவனேஸ்வர்யை நமபதினான்கு லோகங்களையும் (புவனங்களையும்) படைத்தவள் ஆனபடியால் புவனேஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். இவளது அழகினைக் காண இரண்டு கண்கள் போதாது என்றே சிவன் மூன்றாவது கண்ணையும் கொண்டிருந்தார் என்றும் சொல்லலாம்.